"இனிமேல் கடந்த காலம் போல இருக்கக் கூடாது, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே த.வெ.க. அரசு வந்துள்ளது.."
தமிழக மருத்துவத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அருண்ராஜ் துறையின் உயரதிகாரிகளுக்கு அறிவுரை
#TVK | #Arunraj | #MedicalDepartment | #Hospital | #PolimerNews
பாஸ்போர்ட், விசா தீயில் எரிந்து போனதால் ஓமன் நாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் 18 ஆண்டுகளாக தவிக்கும் பெண் கூலி தொழிலாளி...முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீர் மல்க கோரிக்கை..!!
#ChiefMinisterVijay#passport#visa#female#Newstamil24x7
"மக்களை மரியாதையுடன்.."
"போக்சோ வழக்குகளை 60 நாட்களுக்கு மேல் நிலுவை வைக்கக் கூடாது. 90 நாட்களுக்கு மேல் கொலை வழக்கு நிலுவையில் இருக்கக்கூடாது
காவல் நிலையத்திற்கு வரும் மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்" காவல் ஆணையர் உத்தரவு
#pocso#police#thanthitv
பிஜேபி ஆசியுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து விஜய் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க செய்த சதித் திட்டம் அம்பலமாகி விட்டது. கட்சியைக் காப்பாற்ற இந்த மோசமான செயலை அ(மித்ஷா)திமுக செய்தது எ்ன்றால், பிஜேபியை எங்களைத் தவிர யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி வந்த திமுகவின் கொள்கை முகமூடி கிழிந்து விட்டது. இதுவரை திமுகவுக்கு முட்டுக் கொடுத்து வந்த அப்���ாவி உ பி க்களை நினைத்தால்தான் வருத்தமாகவும், பாவமாகவும் இருக்கிறது. @arivalayam
தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்பும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்…
- திருமா
திண்டுக்கல் மாவட்டம் முழுவதுமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக மக்கள் புகார்
கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆதரவோடு மணல் கொள்ளை நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு இந்த செய்தி உண்மையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu 🙏
Met with officers from the Corporation, Metro Water, TNEB, and PWD departments to discuss the ongoing projects and key issues in the constituency.
Asked the officials to identify the areas where civic amenities and basic infrastructure have been lacking, assess the major areas of weakness, and submit a detailed report regarding the same at the earliest.
@chennaicorp@CHN_Metro_Water@TANGEDCO_Offcl #TNPWD
@CMOTamilNadu@TVKVijayHQ