முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் டயாலிசிஸ் திரவப் பை விநியோகம் நிறுத்தம்: சிறுநீரக நோயாளிகள் கடும் பாதிப்பு
#Dialysis | #CMInsuranceScheme
https://t.co/95AQ40pAkq
மாற்றம் வந்துடுச்சுல்ல… அண்ணா வந்துட்டாரு இனி 😏
5 வருஷத்துல ஒரு பாலியல் குற்றமும் நடக்காது,
ஒரு TASMAC கடையும் இருக்காது
கள்ளச்சாராய மரணம் என்றே இருக்காது,
ஜாதி அடிப்படையிலான வன்முறை நடக்காது,
அரசு அலுவலகத்துல யாரும் லஞ்சம் வாங்க மாட்டாங்க,
சாலைகள் எல்லாம் கண்ணாடி மாதிரி மின்னும்,
வேலைக்கு போகாமலே எல்லாரோட account-ல பணம் வரும்,
ஒரு ரூபாய்கூட tax இருக்காது
Private school, hospital எதுவுமே இருக்காது.
எல்லோரும் விஜய் மகளிருக்கு 2500 ரூபாய் கொடுப்பாருன்னு நினைக்கிறாங்க. அவர் தெளிவா 60 வயதுக்குக் குறைவான குடும்பத் தலைவிகளுக்குன்னு இக்கு வைச்சிருக்கார். இது புது திட்டமா? இது எப்ப செயற்பாட்டுக்கு வரும்? 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கதி? அதுவரை இப்ப கிடைக்கிற ரூ. 1000 கிடைக்குமா
விழிப்புணர்வு பதிவு
CPR செய்வது எப்படி? (சுருக்கமாக)
1. *சுயநினைவு சரிபார்க்கவும்*: தட்டி, “நலமா?” எனக் கேட்கவும்.
2. *உதவிக்கு அழைக்கவும்*: 108-க்கு ஃபோன் செய்யவும்.
3. *சுவாசம் சரிபார்க்கவும்*: இல்லை என்றால் CPR தொடங்கவும்.
#Netflix ல தமிழ் dubbed movies & seriesக்கு தனியா category இல்ல 😕
தமிழ் என்று இருந்தாலும் அது mostly original Tamil contentதான்.
“Tamizh dubbed”ன்னு Netflixல type செய்தாலும், ஒழுங்கா வராது.
எல்லா தமிழ் dubbed content ஒரே இடத்தில பாக்க ஒரு simple trick இருக்கு 👇
Netflixல “Tamizh Dubbed” pageக்கு directஆ போகணும்னா, இந்த link 🔗 use பண்ணுங்க
https://t.co/faozV5lGYX
அந்த link கடைசில இருக்கும் code (81610865) தான் தமிழ் dubbed section code!
இங்க எல்லா தமிழ் content neatly list ஆகிருக்கும் 😎
இதே மாதிரி Crime, Thriller, Horror என தனி தனி code இருக்கு .Googleல செஞ்சு பாருங்க.
நம்ம கண்ணுல சிக்காத சில நல்ல படங்கள் கிடைக்கும் 💎✨
#TamizhDubbed #padampishow