பாரதப் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று ஜோதிமணி சொன்னதை கண்டிக்காமல் கரு.நாகராஜன் அவர்களை தனிமனித தாக்குதல் கூடாது என்று நெல்சன் சேவியர் பேசியது அருவருக்கத்தக்க செயல். ஆனால் என்ன செய்வது நெல்சனின் டிவிட்டர் பக்கத்தை போய் பாருங்கள் இவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும். @news7tamil
@jothims பாரத பிரதமர் அவர்களை கல்லால் அடிக்க வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது திருமதி. @jothims ஜோதிமணி அவர்களே? முதலில் நீங்கள் நாகரீகத்தை கற்றுக்கொள்ளுங்கள், பின்னர் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். வெட்கமே இல்லாம விவாதங்களில் வேற கலந்துக்குறீங்க🤦♂️