தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.!
சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
#காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
மோடி ஜி பேசியதின் தமிழாக்கம்🙏
▪️வினாத்தாள் கசிவு என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய வேதனை.
▪️அதனால்தான், இந்த சம்பவத்துக்குப் பிறகு கடந்த இரண்டரை மாதங்களில் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
▪️குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
▪️எங்களுடைய மிகப்பெரிய பொறுப்பு என்னவென்றால், மாணவர்களின் ஒரு வருடம் வீணாகாமல் பார்த்துக்கொள்வது.
▪️அதனால், தேர்வை உடனடியாக நடத்த வேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது.
▪️அரசு தனது முழு திறனையும் பயன்படுத்தி, குறுகிய காலத்திலேயே 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்தது.
▪️அதுமட்டுமல்லாமல், 5–6 நாட்களுக்கு முன்பு, 19ஆம் தேதி REET தேர்வும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
▪️நாடு முழுவதிலிருந்தும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
▪️ஆனால், இதிலேயே திருப்தி அடைந்து விடும் அரசு நாங்கள் கிடையாது.
▪️அதனால், இன்று Fast Track Courts அமைக்க துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
▪️துறைகள் தொடர்ந்து பணியாற்றி, கடுமையான தண்டனை விதிகளுடன் கூடிய சட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளன.
▪️அந்த சட்ட முன்மொழிவு நாளை Cabinet கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
▪️அமைச்சரவை உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு, அதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்.
▪️திங்கட்கிழமை முதல் Parliament-ன் இரண்டாவது அமர்வு தொடங்குகிறது.
▪️அதில், இந்த Bill-ஐ விரைவாக நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
🙏🙏
Annamalai New Party | "We the Leader"
எனது இயக்கத்தில் சேர https://t.co/GRGNDb2wNb என்ற இணையத்தின் மூலம் இணையலாம்
தனது இயக்கத்தில் இணைவதற்கான லிங்கை நேரலையில் அறிவித்துள்ளாா் அண்ணாமலை
Annamalai New Party | We The Leader | Political Breaking
#Annamalai#WetheLeader#NewParty #BJP #Resignation #NitinNabin #TamilNews #NewsTamil24x7
இயக்கத்திற்க்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரத்தத்தின் ரத்திற்க்கு கண்ணீர் வணக்கம்..
நமது கழகம் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்,கட்சி மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு அன்பு சகோதரர் கே.எ.ஸ்.பூக்கடை மகேந்திரன்
மனம் ஏற்க மறுக்கிறது! ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!😭
உங்கள் இழப்பை கழகம் எப்படி ஈடு செய்யப் போகிறது என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் பதைபதைக்கிறது!.😥😥
#AIADMK
விஜய் காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி அமைத்து
அரசியலில் எதுவும் புதியது இல்லை
திமுக அதிமுக மாதிரி தான் நானும் என சொல்லிட்டான்
திமுக அதிமுக அவங்க அரசியலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்
மக்கள்: அட போங்கடா எல்லாம் ஒன்று தான் டா
அலங்கார பந்தலிலே...
புஸ்ஸி ஆனந்த் - தோல்வி
ஆதவ் அர்ஜுன் - தோல்வி
நிர்மலா குமார் - தோல்வி
ராஜ் மோகன் - தோல்வி
செங்கோ இட்டையன் - தோல்வி
அருண் ராஜ் - தோல்வி
விஜய் பெரம்பூர் - இழுபறி
ஜோசப் திருச்சி கிழக்கு - இழுபறி
வாழ்த்துக்கள் தற்குறி கூட்டமே 😂🤣
இந்துடா திரைப்படத்தை
கீழ்கண்ட யூடியூப் சேனல்களில்
பாருங்கள், பகிருங்கள்..!
Narathar Media
https://t.co/E642HDdETz
Thamarai TV
https://t.co/NrULtffbRT
Tnnews24 digital
https://t.co/447SWrY0CA
Shree TV
https://t.co/nVlPS35bwZ
NativeNews Tamil
https://t.co/a5Teh5DyiO
Thi Tamil
https://t.co/NFZPhfqc7i
ungal hireesh
https://t.co/mIHGLEgeNP
Archives of Hindustan
https://t.co/QBYrdlwqhT
BHARATH FIRST
https://t.co/A0MHrusLWS
IdeaMan Tamil
https://t.co/1yWpww3zna
Saamaaniyan Kural
https://t.co/izmh1xb6zc
Tamilthiru Media
https://t.co/0DI1CEEJCI
@kaaviyankk
#INDHUDAA
#இந்துடா
=====
அதிமுக, பாஜக தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிரதமர் மோடி
கூட்டத்தில் இருந்து ஒலித்த அண்ணாமலை.. அண்ணாமலை என்ற முழக்கம்.. திரும்பி பார்த்த அண்ணாமலை
#PMModi | #BJP | #Annamalai | #Nagercoil | #ElectionWithPT