Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
பாசம் என்று சொன்னால் மனைவி, பிள்ளைகளோடு இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த இ.பி.எஸ்.. ஒற்றை வார்த்தையில் பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ் மோகன்
#Chennai | #EPS | #MinisterRajmohan | #PolimerNews
தலைவன் ஒருகாலத்துல நாத்திகம் பேசிக்கிட்டு கடவுள்களை கேலி கிண்டல் பண்ணிட்டு இருந்த மனுஷன் இன்னிக்கு பக்திபழமாக மாறி இருக்காரு... வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் இதுவும் ஒன்று! முருகா!!!