தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
Pls feed road side ppl..Pls buy something from road side sellers even if its not required..They survive and thefts are happening only for 3 times food in a day..Paining to hear about madhu s death..heartbroken to see this.