கொங்கு தமிழில் உதயசூரியான்னு வாக்கு கேட்பதை கேட்டும் போது காதுக்கு எவ்வளவு இனிமையா இருக்கு
ஜோலி முடிஞ்சி...
டேய் அந்த தலைமை தற்குரிய தேவை இல்லமா எதையாவது பேசி தாராபுரம் மக்கள் கிட்ட செருப்படி வாங்க வேண்டாம்ம்னு சொல்லி அனுப்புங்கடா
அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15லட்சமா?.. "பொண்ணுங்கறதால ரூ.2 லட்சம் DISCOUNT" - TVK நிர்வாகி ஆடியோ லீக்.. நீதிமன்றம் அதிரடி.!
Government lawyer | lawyer issue | Audioleak | Tvk
#Madhuraihighcourt#வைரல்ஆடியோ#Newstamil24x7
கம்யூனிஸ்டுகளுக்கு தேர்தலும் மக்களை அரசியல்படுத்தும் களம்தான் 🚩
அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பார்கள். அதிலும் களம் காண்பார்கள்; உரிமையை வெல்வார்கள் 🔥
களத்தில் சிபிஎம் தோழர்கள்
நம்ம மதுராந்தகம்
நம்ம சுகந்தி
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
மொத்த ரௌடிகளையும் கைது செய்ததாக காவல்துறை கடந்த வாரம் அறிவித்தது !
அப்படியென்றால் இந்த பதற வைக்கும் கொலைகளை செய்வது யார் ?
சென்னை நொளம்பூரில் நடந்த கொடூரக் கொலை !
#WATCH | தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பனைவிளை கிராமத்தில் 60 ஆண்டுக்கும் மேல் பழமையான ஊர் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்ததாக தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது புகார்; காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு
#SunNews | #TVK | #TVKVijay | #Thoothukudi
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ மட்டும் gpay ss ஆதாரம்.. லஞ்சத்தை ஒழிச்ச லட்சண டேஷ்...