@Theeban_07@iKumaravelM Tell me an alternate for MKS like stateman in the current situation? Also the welfare schemes, infra development and investment climate are unmatched in the last 5 years... plus there is no communal or caste riots... இது போதாதா?
'ஜனநாயகன்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வாக்குக்கேட்பது போல இருக்கும் காணொளியை இணையத்தில் வெளியிடும் சல்லித்தனமான வேலையை விஜய்யைத் தவிர வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை.
நாம் நினைக்கிறதைவிட மோசமான சில்லறை விஜய்!
வாரே... வா..👌🔥🔥🔥
எடப்பாடியின் ஃபிரிட்ஜ் திட்டத்தை சரியாக குறி வைத்து கல்லெறிந்திருக்கிறார் கனிமொழி @KanimozhiDMK 👏🏻👏🏻👏🏻
பழ்னியால் பதிலே சொல்ல முடியாது.. ஏன்னா பொடனிலயே பொட்டுன்னு அடி கொடுத்திருக்காங்க💪💪💪
கண்டிப்பாக பார்க்க வேண்டிய பரப்ப வேண்டிய காணொளி🙏
@Itz_BPOfficial@Knightking1956@Beingprakash07 TN is slowly moving towards urban society. it is very hard to accept the truth.. Compare other states, our agri output is very low. We cant feed ourselves fully.if we want compete globally we need to be an industrialized state. Even agri should be industrialized.