எளிய விவசாய குடும்பம்னு சொல்றான் ஆனா பூர்வீக சொத்து 52 ஏக்கர்னு கணக்கு காட்டுறான் , பால் கறக்க ஆசை அதுக்காக கோவையில் 50 கோடியில் நிலம் வாங்கியிருக்கேன் ஆனா மாடு வாங்கத்தான் காசில்லை 18 லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி மேய்க்கப்போறேன்னு சொல்றான் . கட்டாந்தரையில் படுத்துக்குவேன் வீட்டு வாடகையே நண்பர்கள் தான் கட்டுறாங்கன்னு சொல்றான் பெங்களுருவில் 900 கோடிகளுக்கு சொகுசு பங்களாக்களை கட்டி விற்பனை செய்யறான் , கேட்டா பொண்டாட்டியை வைச்சி சம்பாதிச்சேன்னு சொல்றான் , அந்தம்மா ஆண்டு வருமானத்தை எடுத்து பார்த்தா 25 லட்சம் தாண்டல , இவனையும் நம்பி ஒரு படிச்ச முட்டாள் கூட்டம் , காசு வாங்கிகிட்டு பில்டப் கொடுக்க ஒரு மீடியா மாபியா
அரவக்குறிச்சி திருட்டு ராஸ்கல் அட்ராஸிட்டீஸ்
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
டோப்பா விக் வைக்கும் ஜெகதீஸ் (jagadish awasthi) என்பவனை எதற்கு தனி விமானத்தில் டெல்லி கூட்டி சென்றார் விஜய்? பிரதமர் சந்திப்புக்கும் இவனுக்கும் என்னய்யா சம்மந்தம்? அந்த தனி விமானத்தில் டோப்பா விக் வைப்பனை கூட்டி போவதற்கு மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டதா இல்லையா? இதான் கேள்வி!
இவன் விஜய் கூட எடுத்தப் புகைப்படம் பழையது புதிய அல்ல விசயம்.. உங்க நொண்ணைனை பதில் சொல்ல சொல்லவும்.
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
விஜய் டெல்லி போன விமானம் டெல்லில பார்க்கிங் பண்ற கட்டணம் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 2.5 லட்சம் ரூபாய். மிகவும் விலை உயர்ந்த வாடகை விமானம். விமான போக்குவரத்து மொத்த செலவு 50கோடி ரூபாய்.
அத்தனையும் தமிழ்நாட்டு அரசு செலவுல... 😮
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி ஒன்று DMK - இன்னொன்று TVK என திரு. ஜோஸப் விஜய் அவர்கள் சொன்னது...
அராஜகம், அத்துமீறல், வன்முறை, வசூல்வேட்டை அனைத்திலும் DMK - TVK இரண்டில் எந்த கட்சி நம்பர் 1 என்கிற போட்டியைத்தானா?