சல்லியர்கள்
@ottplus தளத்தைத் தொடர்ந்து @ahatamil
தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றுள்ளது.தொடர்ந்து @PrimeVideo
வில் பிப்ரவரி14 ந்தேதி முதலும்,@bookmyshow
வில் பிப்ரவரி 17ந் தேதியும் வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் இதயத்தில் இடம் பிடிக்கட்டும்.
OTTPLUS தளத்தில் நமது படம் சல்லியர்கள் வெளியாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்து பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. @sureshkamatchi#Salliyargal
Link:- https://t.co/K3YcdLWBBn
OTTPLUS தளத்தில் நமது படம் சல்லியர்கள் வெளியாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்து பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. @sureshkamatchi#Salliyargal
LINK: https://t.co/K3YcdLWBBn
இன்னொரு மாய உலகிற்குள் கற்பனையோட்டி திரைவிரிப்பவர் இயக்குநர் ராம்.அதற்குள் இணைந்து நம்மையும் பறக்கச் செய்பவர்.#பறந்துபோ ஜூலை 4 அன்று வர இருக்கிறது. பெரு மகிழ்ச்சியும் வெற்றிக்கான வாழ்த்துகளும்.உடனுழைத்த ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். #DirectorRam's #ParandhuPo On 4th July!