One of the victims who testified in the POCSO Veeramani case belongs to the SC/ST community. Beyond caste and religion, all of us are here fighting for these children.
But those who claim to speak for the oppressed community..
@beemji , @mari_selvaraj, Ameer, @Dir_Vetrimaaran
1. Can’t you spare two minutes between your shoots to question the unfair investigation under the previous government?
2. Are these children not children of this soil?
3. Does their pain not matter when DMK was in power?
4. Does justice matter to you only when the cameras are rolling?
5. If even children don’t get your voice, what exactly are you all fighting for?
#veeramanifiles
பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு தான் போட்டிருந்தேன்..! அந்த கமெண்டில் போய் பார்த்தால் 30 பேர் எங்க அம்மா, பாட்டியலாம் போட்டு திட்டி வெச்சிருக்கான்.. ஒரு பிரதமருக்கு வாழ்த்து சொன்னது குற்றமா..? வேதனையோடு பகிர்ந்��ுக்கொண்ட நடிகர் ரஞ்சித்..
#Kovai | #ActorRanjith | #PolimerNews
@ISaiMeenakshi@polimernews Adhula paadhi peru dmk aaalunga dan daa.. kaala odachaa?? Yaar andh sir nu keta, pudichu kaala odachitomnu kaamchu, Avan bail la vantann.. indhamari narayaa paathachuuu. Dmk la rowdies party..
மூன்று தலைமுறை கடந்து விட்டார் கமல்ஹாசன் இன்னும் எத்தனை காலத்துக்க��� இப்படி பேசுவார்கள் என்று தெரியவில்லை!!! அவர்தம் பகுத்தறிவை கற்பிக்கும் இடத்தில் உள்ளார் உங்களுக்கு லாம் ��ிருபிக்கும் இடத்தில் ஆண்டவர் இல்லை 🖤🤌
#KamalHaasan #ulaganayagan @ikamalhaasan
"Never Judge a Book By it's Cover" This statement suits here.
A cop stopped this guy, harassed him, and threw insults just judging him by his looks, clothes, and casual attitude. He mistook his simplicity for weakness. Then the guy made one phone call to an influential connection. Within seconds, the arrogant cop was trembling, repeating "Sir, Sir," and pleading for his job.
💔💔💔
படுகொலை செய்யப்பட்ட மாணவன் தமிழ்ச்செல்வனின் தாயுடன் அவரது பள்ளி நண்பர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.
ஆடியோவில் கூறப்படுவது என்ன?
உண்மை என்ன?
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
எதையும் மூடி மறைக்காமல், முழுமையான விசாரணை நடத்த��� உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்.
தமிழ்ச்செல்வனுக்கு நீதி வேண்டும். 💔
#JusticeForTamilselvan #தமிழ்ச்செல்வனுக்கு_நீதி