எலக்சனுக்கு முன்னாடி, TVK ஆதரவாளர்கள் எல்லாம் எலக்சன் ரிசல்ட் அப்புறம் என்ன பண்ண போறாங்களோ தோல்வி எப்படி மேனேஜ் பண்ண போறாங்க னு காமெடி பண்ணாங்க..இப்ப அதே கதறல் DMK சைடுல இருந்து வந்துட்டு இருக்கு..🤣🤣
பாக்கவே ஜாலியா இருக்கு..😜
#CMJosephVijay
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
@tathvamasi6 He should be punished for creating religious hatred. India is a sovereign socialist secular democratic republic as per our constitution's 42nd amendment (1976). Everyone have their rights to follow any religion. This kind of hatred should be abolished from India. 🇮🇳