அம்பேத்கர், காந்தியடிகள், ஜோதிபா ஃபுலே சிலைகளை அப்புறப்படுத்தி அங்கே ஒரு மூலையில் நிறுவியிருப்பதினால் அதனைக் கண்டித்து புது தில்லியில் மிஷன் ஜெய்பீம் என்னும் அமைப்பு தில்லியில் ஆர்ப்பாட்டம் #missionjeibim | @thirumaofficial | #protest | #tholthiruma | #VelichamTV
தை பிறந்தால் வழி பிறக்கும் நாம் எல்லோரும் வைப்பது பொங்கல் பானை வெயில் காலங்களில் தாகம் தீர்ப்பது தண்ணீர் பானை பாசிசத்தை வேரறுக்க நம் பகைவர்களின் கதை முடிக்க ஏப்ரல் 19 அன்று நாம் ஓட்டு போட வேண்டியது #எழுச்சித்தமிழரின் வெற்றிப் #பானை#சமத்துவத்தின்_சின்னம்_பானை@thirumaofficial