#JUSTIN || அரசியல் கட��சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
*வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரம் தொடர்பாக ஆலோசனை
#SathyaPrathaSahoo
சின்ன ஊர்களில் கூட இன்று கஞ்சா வஸ்து புழக்கம் தலைவிரித்தாடுகிறது! பதின் வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வெளியில் சென்று வீடு வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு நிற்கும் நிலைக்கு தள்ளியதே இந்ந திமுக ஆட்சியின் சாதனை!
இன்று பிறந்தநாள் விழா காணும் இந்துக்களின் முதல்வர் இந்து மதத்தைக் காக்க வந்த ஆசான் ஆன்மீக அரசியல் முன்னோடி எங்களின் வழிகாட்டி #இந்து_மக்கள்_கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு #அர்ஜுன்_சம்பத்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊடகத்துறை விக்கி