நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
இவ்வளவு மட்டமான சிந்தனைக்கு பெயர்தான் ஆன்மீக அரசியலா?
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, வெற்றிகொண்டான் போன்ற தெருமுனை பின்னிரவு பேச்சாளர்கள் பேசுவதை..
ஒரு தேசிய கட்சியின் தலைவர் பேசுவது.. அவரது அபார சிந்தனை 'வளத்தை' காட்டுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் கண்ட விடியல்கள்...
1. வேங்கைவயல் சம்பவம்
2. ஆம்ஸ்ட்ராங் படு*கொலை
3. ‘ஓசி பஸ்’ என்று விமர்சித்த பொன்முடி
4. நீட் தேர்வு ரத்து என கூறி ஏமாற்றியது
5. கல்வி கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
6. விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
7. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு
8. விசிகவினரே கட்சி கொடி ஏற்ற முடியாத நிலை
9. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் விற்பனை
10. மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு
11. அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன்
12. கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம்
13. காவிரியில் மேகதாது அணை கட்டும் காங்கிரஸ்
14. அம்மா உணவகம் பராமரிப்பு
15. சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ்
16. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் ஊழல்
17. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி
18. மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை
19. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படு*கொலை
20. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் – மேயர் மாற்றம்
21. விழுப்புரம் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக மூடுவிழா
22. மரக்காணம் மீன்பிடி துறைமுக திட்டம் ரத்து
23. கோவை கார் குண்டு வெடிப்பு
24. ரெட் ஜெயின்ட் மூவி படங்கள் மட்டுமே வெளியாகும்
25. திருத்தணியில் வடமாநிலத்தவரை வெட்டிய சிறுவர்கள்
26. 12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மசோதா பின்பு ரத்து
27. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
28. Stalin பல வெளிநாடு சுற்றுப்பயணம்
29. எண்ணற்ற பாலியல் குற்றங்கள்
30. இருபதுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள்
31. சென்னை ஏர் ஷோவில் 5 பேர் மரணம்
32. கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் மரணம்
33. L G BQ ஆதரவு நிலைப்பாடு
34. சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம்
35. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம்
36. டெல்டா பகுதியில் நெல்களை வீணாக விட்டது
37. காலை வாக்கிங் செல்லும் போது மூவி ரிவ்யூ
38. திமுக இளைஞரணி மாநாட்டில் உணவுப் பொருட்கள் சூறையாடல்
39. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்
40. கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது
41. ஊடக சுதந்திரத்தை பறித்தது
42. 500க்கும் மேற்பட்ட FL2 லைசன்ஸ் வழங்கியது
43. தூத்துக்குடி வெள்ள பாதிப்பு
44. புதிய தலைமுறை பத்திரிகையாளர் மழைநீர் பள்ளத்தில் விழுந்து மரணம்
45. திமுக கொடி பொருத்திய காரில் ECR அராஜகம்
46. திமுக கூட்டத்தில் உணவு மற்றும் பீர் வழங்கியது – கள்ளக்குறிச்சி
47. செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை
48. பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது
49. கே.என்.நேரு – 2000 கோடி ரூபாய் ஊழல்
50. TRB ராஜா – வெள்ளை அறிக்கை கேட்ட வெள்ளை பேப்பர்
51. சட்டப்பேரவையில் நேரலையை துண்டித்து ஓடுவது
52. சேகர்பாபு பக்தரிடம் வம்பு செய்தது
53. 1000 ரூபாய் பேனருக்கு 7000 ரூபாய் செலவு
54. மரக்காணத்தில் 20 பேர் கள்ளசாராய மரணம்
55. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதா
56. திமுக நிர்வாகி தெய்வச்செயல் – மனைவியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி
57. பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை
58. திமுக நிர்வாகி & கவுன்சிலர் கணவர் செல்வம் வெட்டி படுகொலை
59. கஞ்சா விற்பனைக்கு எதிர்த்த அதிமுக பகுதி செயலாளர் கொலை
60. புல்லட் வண்டியில் சென்றதால் சாதி வெறியர்கள் மாணவனின் கை வெட்டு
61. கனிம வளங்கள் கொள்ளையை தட்டி கேட்ட VAO கொலை
62. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை
63. 100 நாள் வேலை திட்டத்தில் 60 நாள் மட்டுமே
64. TASMAC பாட்டிலுக்கு ₹10 வசூல்
65. பெண் கால்பந்து வீரருக்கு தவறான சிகிச்சை – உயிரிழப்பு
66. பேருந்து வரவில்லை என மாணவர்கள் போராட்டம்
67. 4 ஆண்டுகளாக மடிக்கணினி இல்லை
68. G-Square நிறுவனத்தின் அதீத வளர்ச்சி
69. 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்
70. சென்னையில் கழிப்பறை கட்டுவதில் ஊழல்
71. அரசு பேருந்துகள் அடிக்கடி பழுது
72. 30,000 கோடி ரூபாய் கொள்ளை – PTR தகவல்
73. மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட wood பாலம் 2 மாதத்தில் சேதம்
74. போராடிய மாற்றுத்திறனாளிகளை 70 கிமீ தள்ளி இறக்கியது
75. சவுக்கு சங்கர் கைது
76. ஆசிரியர்கள் போராட்டம்
77. செவிலியர்கள் போராட்டம்
78. VAO போராட்டம்
79. அரசு ஊழியர்கள் போராட்டம்
80. அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை போராட்டம்
81. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
82. தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் - கூலி படம் பார்த்த ஸ்டாலின்
83. கே.என்.நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீடு சூறை
84. டங்ஸ்டன் எடுக்கும் திட்டம்
85. NLC – விவசாயிகள் நிலத்தில் JCB
86. கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் சூறை
87. வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
88. திருப்பரங்குன்றம் பிரச்சினை கையாள தவறியது
89. போக்சோ வழக்குகள் அதிகரிப்பு
90. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரமாக. திறந்தது
91. 10, 12 பொதுத் தேர்வில் பலர் வரவில்லை
92. meme போட்ட அதிமுக நிர்வாகிகள் கைது
93. 5 ஆண்டில் 6 லட்சம் கோடி கடன்
94. ஆலந்தூரில் காவலர் விஜயன் படுகொலை
95. திமுக MLA கிட்னி திருட்டு/முறைகேடு
96. ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்
97. சேலம் மாடர்ன் தியேட்டர் ஆட்டைய முயற்சி
98. “அப்பா” என்று அழையுங்கள் – ஸ்டாலின்
99. பல பாராட்டு விழாக்கள் – கோடி கணக்கில் விளம்பரம்
100 “ஸ்டாலின் தான் வராரு – விடியல் தரப்போறாரு”
எதாவது விட்டு போய் இருந்தா சொல்லுங்க....
அஸ்தினாபுரம் சசி அவர்களின் FB பதிவு....
Guys, ena analum Safe a poitu safe a vanga !
Ivan already erode incident ku before ithey mari sonan...
Be careful ❤️ enakey bayama than eruku 🥺
Ivanunga ena venalam nama apavi makkal aa.... 😭
https://t.co/fquXuO3Uiw
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.
@xsujeev44486@karupalaniappan இவனுங்களே bjp கூட விவாதம் பண்ணும் போது தமிழ்நாடு இளைஞர்கள் தான் மேற்கத்திய நாட்டுகாரங்க கூட போட்டி போடுறங்கனு பேசுறிங்க.@karupalaniappan sir you are doing wonderful job(BJ)🫡to the someone.This is what you learned through Dravidian ideology? Sorry idk plz clarify