🥰தமிழக வெற்றிக் கழகம்💥 - ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி, தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி🥳... Virtual Warriors...😎 பெரியார் பேரன்...🔥 தளபதி தம்பி...❤️
அன்பு தளபதி சொந்தங்களே
நமது தமிழக வெற்றிக் கழகத்தில்
Virtualwarriors (மெய் நிகர் வீரர்கள்) ஆக செயல்பட விருப்பம் உள்ளவர்கள்
9092748186 என்ற வாட்சப் எண்ணிற்கு
ஒரு மெசேஜ் செய்து இணைந்துகொள்ளவும்🙏
#தமிழகவெற்றிக்கழகம்
விஜய் அரசியலுக்கு வந்தபோது முதலில் வாழ்த்து சொன்னவர் அஜித் ❤️
கரூர் விவகாரத்தில் குரல் கொடுத்தபோதும், அதை விஜய்க்கு எதிராக திருப்ப முயன்றவர்களை எச்சரித்ததும் அஜித்.
தேர்தல் நாளில் முதல் ஆளாக வாக்களிக்க வந்த அஜித், அப்போது “இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நன்றாகத்தான் செய்கிறார்கள்” என்று சொன்னதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள், **“நான் அப்படி எதுவும் சொல்லவில்லை”** என்று அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தினார்.
இன்று காலை முதலமைச்சர் விஜய் அறிவித்த Motor Sport City திட்டத்திற்கு, இரவே நன்றி தெரிவித்திருக்கிறார் அஜித்.
**விஜய் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் மட்டும் அஜித் உடனே உடனே வருகிறார் என்பதே தனி கவனம்.** ❤️🔥
இது அரசியல் கூட்டணி அல்ல…
**ஒருவரை ஒருவர் மதிக்கும் இரு பெரிய மனிதர்களின் நல்லுறவு.** 🤝❤️
காவல் துறையில் 29,108 காவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும்,
5 ஆயிரம் பெண் காவலர்கள் உள்பட 10 ஆயிரம் காவலர்கள் இந்த ஆண்டில் நியமனம் , ரூ.212 கோடியில் காவல்துறையில் நவீனமயமாக்கல் நடவடிக்கை, பணிக்காலத்தில் இறக்கும் காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் கருணைத் தொகை உள்ளிட்ட காவல் துறையின் புதிய அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
🚨 | நடிகர் அஜித்குமார் தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் !
" உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் முன்னெடுப்புகளை அறிவித்து, மோட்டார் பந்தயம் உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் மிகவும் தேவையான கவனத்தை அளித்ததற்காக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவ்ல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தற்போது மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள நான், விண்வெளி வீரர் திரு நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மேற்கோளை மீண்டும் கூற விரும்புகிறேன்: ‘தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவில் மோட்டார் பந்தயத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!’
மாண்புமிகு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவ்ல் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் !
#CMJosephVijay | @Akracingoffl
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியும் வாழ்த்துகளும், அஜித் குமார்
"காவலர்களுக்கு தீபாவளியும் கிடையாது, பொங்கலும் கிடையாது.." பண்டிகை காலங்களில் காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் கொடுக்க வேண்டும் - கோரிக்கை வைத்த கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்து..
கையில் துண்டு பேப்பர் கூட இல்லாமல் பேசும் உங்களிடம் இருந்து நாங்கள் கற்று கொள்கிறோம் என கூறி பாராட்டி பேசிய துணை சபாநாயகர்
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
“My heart felt 'Thank you' to the Honourable CM of Tamil Nadu, Thiru C.Joseph Vijay Avl, for giving every discipline of Sports including Motorsport the much needed attention by announcing Tamil Nadu governments initatives to develop infrastructure to promote every discipline of Sports.” - Ajith Kumar
67 பேர் நேற்று SUSPEND
150 பேர் இன்று SUSPEND
அடுத்தது யார்? 🤔 @VigneshTvkCbe
வேலை காலியாகுது…
வேலை தேடும் இளைஞர்கள் காத்திருக்காங்க! 🔥
Temporary TASMAC Job Vacancy-க்கு Youngsters-ஐ Hire பண்ணுங்க!
எங்க Youngsters நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
எப்படி Work பண்ணணும்? என்ன Process?
இத மட்டும் சொல்லிக் கொடுங்க…
அதுக்கப்புறம் நம்ம பசங்க வேலையை கெட்டியா பிடிச்சுப்பாங்க! 💪🔥
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.
வாய்ப்பு கிடைச்சா நிரூபிக்க நம்ம பசங்க ரெடி! 💯
#TVKVijay #TVKVIRTUALWARRIORS
#TVKForTN
#உங்கவிஜய்_நா_வரேன்
#CMJosephVijay
#CMVijay
It’s convenient to preach " keeping politics out of industry" when facts don't suit you, while using the exact same playbook to build favorable narratives.
Good governance requires nuance, and we refuse to operate in binaries. Don't worry sir, we can balance jobs and environmental protection. Sharing my remarks on the matter from assembly here.
Shutdowns hurt workers; unchecked pollution hurts communities. Under our Hon’ble CM’s leadership, we are committed to delivering growth alongside regulatory compliance.
Sustainable growth isn’t an option; it’s our responsibility for future generations.
#CMJosephVijay #TamilNadu
உதவவாநிதி ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு சொன்னான்... நாங்கள் ஆதாரத்தை கையில் வைத்துக் கொண்டு பேசினால் பயத்தில் கதறி பேசவிடாமல் தடுப்பது ஏன் உண்மை வெளிவந்திடும் என்று பயமா? @udha
Cute ஆன ஒரு சட்டசபை moment! 😂❤️
@Sowmiyanbumani
“மேடம்… பாலம் கேட்டாலும் உங்கள் ஊரு, நர்சிங் காலேஜ் கேட்டாலும் உங்கள் ஊரு… எல்லாமே உங்கள் ஊருக்கே @AadhavArjuna ! 😂 ❤️
உங்கள் மாவட்டத்திற்கு பக்கத்திலேயே திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் இருக்கின்றன.
#TVK#TVKVijay