A. L. Vijay:
#AjithKumar's sports documentary is his dream project. 🏁🤍
Everything in the documentary is real... No retakes..
Official announcement by #AjithKumar's Sir himself soon. ✨
.
இன்னுமாடா இந்த பேனாவை தூக்கிட்டு திரியிறீங்க..😂
தூக்கி கடல்ல போடுங்கடா கட்டுமரமா மிதக்கும்..
அதுல ஏறி 200 கொத்தடிமைகள் பயணம் செய்யட்டும்..🤣🤣🤣
இதற்கு செய்த செலவை நாலு ஏழப்பாளைகளுக்கு போர்ட் வாங்கி கொடுத்திருந்தால் கூட பொழச்சிருப்பாங்க.டா.🤦
'காதல் கோட்டை' திரைப்படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. ஒளிப்பதிவு இயக்குநராக எனக்கு எட்டாவது திரைப்படமான இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வித்திட்டது. எனக்கு மட்டுமல்ல இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர் என அனைவரையும் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று முகவரியை பெற்றுத்தந்தது.
இத்திரைப்படம் உருவான நிகழ்வுகள் குறித்து ஒரு விரிவான நூல் ஒன்றை எழுதலாம்!
என் உயர்வுகளுக்கு காரணமாக இருந்து தொழில் தொழில்நுட்பங்களை கற்றுத் தந்த அடையாறு திரைப்படக் கல்லூரிக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
#30yearsofkathalkottai
#காதல்கோட்டை