✅️அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை
✅️ஊழல் கோப்புகள்⏳
✅️செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்
✅️கே.என். நேரு தொடர்பான MAWS பணிக்கு-பணம் வழக்கில் DVAC FIR.
பல கோப்புகள் இன்னும் திறக்கப்பட போகிறது.
இது ஆரம்பம் தான்..💯
CM Mass batting 💥🔥
Omgggg என்ன இப்படி வெட்டி இருக்கானுங்க. வயசானவங்க மீது தாக்குதல் நடத்துறது எல்லாம் என்னடா அக்கிரமம் இது? இது தமிழ்நாடா இல்ல வேற எதும் ஊரா?
திமுக கூட settings போட்டதுல இருந்து கொழுப்பெடுத்து திரியிறானுங்க நாதக ரவுடிங்க. Pls be safe thambi @itsalden_offl 🙏🏻🥹
குன்னம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் ரேவதி அவர்களின் தெரு முனை பிரச்சாரம் 🔥
மக்களுக்கு அடிப்படை வசதி முக்கியம் 😎 அதை தான் சாமியும் விரும்பும் 👌தெளிவான பேச்சு 🤗
தடுக்க தடுக்க வளர்ந்தவர் எம்ஜிஆர்..! அது மாறி விஜய்யும் தடுக்க தடுக்க வளர்வார்..!💥
தமிழ் மக்கள் விஜய் மேல பாசம் வச்சுட்டாங்க கண்டிப்பா கைவிட மாட்டாங்க..!✊
வில்லிவாக்கம் தொகுதிக்கான புதிய மொபைல் நம்பரை @AadhavArjuna அறிவித்தார்,
• இதன் மூலம் தொகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் இந்த நபரை தொடர்பு கொள்ளலாம் !!