மலையாளத்தில் புலி முருகன் மாதிரி தமிழில் யானை முருகன், இந்த யானை முருகனுக்கும் நம் தமிழ் கடவுள் முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதேபோல் இந்த யானை முருகனுக்கும் தமிழ் கட்டவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால இது பக்தி படமல்ல ஒரு மசால படம்னு நெனச்சு OTT ல பார்க்கலாம்.