நேரம் வந்தால் எல்லாம் கடந்து போகும்
ஆனால் கடந்து போனது எதுவும் மறந்து போகவில்லையே ...
சமூகம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை எப்படி கடந்து போக முடியும் ...
#release_of_muslim_lifers
திமுகவுக்கு ஓட்டு போடலைனா பாஜக வந்துடும் என சொன்னீங்க ...
இப்போ பாஜகவை நானே வரவேற்கிறேன் பாருங்க 👇
எதை செய்தாலும் நான் தான் செய்வேன் நீங்க செய்யப்பட கூடாது சரியா