*அரசியல் மாற்றமே இனத்தின் விடியல்*
நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய தேசிய லீக் கட்சி இணைந்து நடத்தும்.
ஜனவரி 28 புரட்சியாளர் பழனிபாபா விதைக்கப்பட்ட நாளில் ..
பாசிச பாஜகவின் பயத்தை காட்டி முஸ்லிம் ஓட்டுகளை இலவசமாக அறுவடை செய்யும் துரோக அரசியலில் இருந்து விடுபடுவோம் ..
புழல் சிறை முற்றுகை போராட்டம்
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள விசாரணை சிறைவாசி போலீஸ் பக்ரூதீன் மீது சிறை காவலர்கள் தாக்குதல் தொடுத்ததை கண்டித்து
நாள்:- 10-01-2025 வெள்ளிக்கிழமை
மாலை 3 மணிக்கு
இடம் :- புழல் சிறை..
அழைப்பது
இந்திய தேசிய லீக் கட்சி
வடசென்னை மாவட்டம்
அவர் மலை அண்ணாமலை நான் சாதாரண கூல்..! அவர் தமிழகத்திற்காக போராடுகிறார் நான் தமிழ் சினிமாவுக்காக போராடுகிறேன்..! BJP, CSK, TVK கட்சிகள் இணையும் 2026-ல் ஆட்சி அமையும்..! நீங்க இந்த கூட்டணியை பிரிச்சிடாதீங்க ஆதங்கமாய் பேசிய கூல் சுரேஷ்..
#Chennai | #CoolSuresh | #BJP | #Annamalai | #TVK | #Vijay | #PolimerNews