@mkstalin மிகச்சிறந்த வரி! ஆனால், இந்தத் தத்துவத்தை அடிக்கடி சொல்பவர்கள்தான், கண்ணாடியில் பார்க்கும் அந்த ஒரு நபரை மட்டும் 'வாழ்நாள் முழுவதும் ஏமாற்றலாம்' என்று தனக்குத்தானே மிகச்சிறந்த பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
#TVKVijayHQ#DMK#CMJosephVijay#TVK