டேய் ஜெகதீச பாண்டியா....
உன்ன போல நாய்ங்க எல்லாம் அடிக்கடி வந்து பிழைக்கணும் தான்
நாங்க இந்த அஞ்சு வருஷ தற்குறி ஆற்றிய கண்டுக்காம போயிட்டு இருக்கோம் கொஞ்ச நேரம் கழிச்சிட்டு போய் எலும்பு துண்டு பொறுக்கி தின்ன போ...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அன்புத்தங்கை வித்யா ராமராஜ் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், அன்பு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்றிருக்கும் தங்கை வித்யா ராமராஜின் சாதனை அளப்பரியது. 4×400 மீட்டர் கலப்பு தொடரோட்டத்தில் வெள்ளிப்பதக்கம், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம், தற்போது மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கப்பதக்கம் என மூன்று போட்டிகளிலும் மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதிலும், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி, இந்திய தடகள வரலாற்றின் பெருமைக்குரிய வீராங்கனை பி.டி. உஷா அவர்கள் 42 ஆண்டுகளுக்கு முன்பு 1984ஆம் ஆண்டு பதிவு செய்த 55.42 விநாடி தேசிய சாதனையை, 2023ஆம் ஆண்டிலேயே சமன் செய்திருந்த தங்கை வித்யா ராமராஜ், தற்போது 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி அதனை முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது தங்கை வித்யா ராமராஜின் சாதனைப் பயணத்தில் தனித்துவமான மகுடமாகும்.
கோவை மண்ணில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தங்கை வித்யா ராமராஜின் இந்த உயரம் வெறும் பதக்கங்களால் மட்டும் அளவிடப்படக்கூடியதல்ல. வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய தந்தையின் உழைப்பும், தனது பிள்ளைகள் விளையாட்டில் உயர வேண்டும் என்று ஊக்கப்படுத்திய தாயின் கனவும், எண்ணற்ற பொருளாதாரச் சிரமங்களையும் தடைகளையும் கடந்து தொடர்ந்து பயிற்சி செய்த வித்யாவின் விடாமுயற்சியுமே இன்று அவரை ஆசியாவின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
வசதிகள் இருந்தால்தான் சாதிக்க முடியும்; வாய்ப்புகள் கிடைத்தால்தான் உயர முடியும் என்ற எண்ணங்களைத் தகர்த்து, “வறுமை தடையல்ல; விடாமுயற்சியும் இலட்சிய உறுதியும் இருந்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் உயரத்தை எட்ட முடியும்” என்பதை தனது வாழ்க்கையாலும் சாதனையாலும் மெய்ப்பித்திருக்கிறார் தங்கை வித்யா ராமராஜ்.
தான் களம் கண்ட ஒவ்வொரு போட்டியிலும் பதக்கத்தைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் அவரது சாதனை, குறிப்பாக விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கிராமப்புற மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும். தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தங்கை வித்யா ராமராஜ் மிகச்சிறந்த முன்னத்தி ஏர்!
வெற்றி என்பது பணத்தால் வாங்கப்படுவதில்லை; வியர்வையால் வென்றெடுக்கப்படுகிறது! அதனைத் தனது ஒவ்வொரு ஓட்டத்திலும் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் தமிழ்மகள் வித்யா ராமராஜ்.
ஆசிய விளையாட்டுக் களத்தில் மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டின் பெயரையும் இந்திய நாட்டின் பெருமையையும் உயர்த்தியுள்ள அன்புத்தங்கை வித்யா ராமராஜ் அவர்கள், எதிர்வரும் உலக தடகளப் போட்டிகளிலும் ஒலிம்பிக் களத்திலும் இன்னும் பல சாதனைகளைப் படைத்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென பேரன்போடு வாழ்த்துகிறேன்!
தங்கை வித்யா ராமராஜ் சாதனைப் பயணம் தொடரட்டும்!
உலக அரங்கில் தமிழரின் புகழ் ஓங்கட்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும் நாம் தமிழர் குரல்!
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம்,தாராபுரம்,தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரைக்கு தேவையான நிதியை அளிக்க
திரள் நிதி அளிக்க;
https://t.co/lO4Lr1kprj
#donateforbyelection
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
உங்க கட்சிகாரங்க எல்லாரும் தற்குறிகளா?
கொஞ்சம் படிச்சவர் என்று நினைத்தேன்🤦♂️
1) ஆன்சி சோபாராணி
2)பிரபின் தாஸ்
3) சபரிநாதன்
4) ஆன்றனி ரோச்
5) சுப்பரமணியன்
6) பொன்னுமணி
ஆறு கவுன்சிலர்கள் இருக்காங்க அதில் தமிழகத்தில் சிறந்த கவுன்சிலர் விருது பெற்ற சோபா ராணி🙌
@RameshOffcl
தனது செறிவான எழுத்தாளுமைத்திறனாலும், நேர்த்தியான படைப்பாக்கத்தாலும் தரமான திரைப்படங்களைத் தந்து, தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் ஒப்பற்றப் படைப்பாளன்!
அறிவியலின் நவீனக்குழந்தையான திரைப்படம் எனும் வெகுமக்கள் ஊடகத்தை சமூக விழிப்புக்கு பயன்படுத்தும் ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!
வாசிப்பாற்றலாலும், அரசியல் புரிதலும், இனமான உணர்வும் கொண்டு, சமூக அவலங்களை எதிர்த்து, மக்களுக்காகப் போராட்டக் களத்தில் நிற்கத் துணியும் மண்ணின் மகன்!
என்னுடைய ஆருயிர் இளவல் வெற்றிமாறன் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
“சீமான் அண்ணன் மீது நிறைய மரியாதை பற்று உண்டு” என்று சொல்லி திரியும் ஒரு பிரபல ஊடகவியலாளர்களுக்கு இந்த காணொலியை அனுப்பினேன்….. இது அண்ணன் 2025ல் “மரங்களின் மாநாடில்” பேசியது - 2026ல் அந்த பேரழிவை கண் முன்னே காண்கிறோம்….
இதை Xல் பதிவிட்டு “இது அண்ணன் சொன்னது” என்று போட கூட மனமில்லை பாவம் அந்த வித்தியாசமாக கூவி பேட்டி விருந்தினர்களை வரவேற்கும் அந்த ஊடகவியலாளருக்கு !!
அவர் எதை பதிவிட வேண்டும் என்பது அவர் உரிமை ஆனால் பொதுமக்களிடையே காணொலியில் சாட்சியுடன் அசிங்கபட்ட போது ஆதரவு கரம் நீட்டியவரிடம் கூட நன்றி இல்லை 😟
இப்போது அண்ணன் சீமான் அவர்கள் ஆடு மேய்க்க சொல்கிறார் என்று சொன்னவர்கள் அனைவரும் வாயில் வெள்ளம் வைத்தது போல் இருக்குமே
தற்சார்பு பொருளாதாரத்திற்கு நகராமல் தமிழ்நாடு தலை நிமிர முடியாது
படியுங்கள் நாம் தமிழர்ஆட்சி வரைவு -2016.2021.2026
@_ITWingNTK@NaamTamilarOrg@CMOTamilnadu
இந்த நியமத்தின் போது அரசு விழா நடத்திய பணத்தை TVK கட்சி அரசுக்கு நஷ்ட ஈடுகட்டுமா? @CMOTamilnadu@TVKVijayHQ ஆட்சி அதிகாரத்தில் இருந்து கூட உங்களைப் பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நீங்கள் எந்த ஒரு காலத்திலும் துணையாக நிற்க போவதில்லை.