#10thPublicExam#examcancelled
10th pass: Telangana government has decided to promote all the tenth class students of state syllabus (SSC)
10th class students rn :-
Biggest mistake we as public did is donating to Chief Minister's Relief Fund,Prime Minister's National Relief Fund and other such begging organisations ,we Contribute our donation in NGO,Local Help,Sonu Sood etc then only it will work
@PMOIndia#10thPublicExam@SonuSood 1/n
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும்
- உயர்நீதிமன்ற நீதிபதிகள்
#COVID19 | #10thPublicExam
#BREAKING
"மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசு கவனத்தில் கொள்ள வில்லையா!" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
"தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் அது பேராபத்தாக அமையும்!" - தமிழக அரசு பதில்
https://t.co/5wMBD3FLqB | #10thPublicExam
பத்தாம் வகுப்பு பொது தேர்வால் ஒரு மாணவருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டாலும் யார் பொறுப்பேற்பது ? அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மான்புமிகு வினித் கோத்தாரி மற்றும் சுரேஸ் சரமாரி கேள்வி.........
#sslc
Already #COVID19 is on increasing curve, why @KASengottaiyan wants to conduct #SSLC Public Exam. Cancel the SSLC EXAM, which is used only to select group section in +1 and diploma. Use school marks and if u want conduct MCQ for group selection later.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேர்வைத் தள்ளிவைப்பது சரி தானா என்பதை பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும்.
தேர்வைத் தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும் - நீதிபதிகள்
#தேர்வுப்பிரியர்கள்#SSLC