மறுபடி திமுக அதிமுனு போனிங்கனா வீரமணி மாதிரி இன்னும் பல விவகாரங்கள நாம பாக்காமலே போய்டுவோம்.. ஆக தவெக தனி மெஜாரிட்டில இருந்தாதான் தைரியமா பல முடிவுகள் எடுக்கலாம்..
இந்த இடைதேர்தல் தவெக நலன் சார்ந்தது இல்ல தமிழக நலன் சார்ந்தது...
@bakwasfelloow இவ்வளோ சென்சிடிவ் ஆன கேஸ கேசுவலா ஹேண்டில் பண்ணா இப்படிதான். திமுக மேல சந்தேகம் வராம எப்படி இருக்கும். அதுவும் சாட்டைய வச்சு முட்டு கொடுக்குறது எல்லாம் அல்டிமேட். 👌
டேய் திமுக ஊழல் பண்ணாலும் மக்களுக்கு அங்க அங்க நல்லது பண்ணிருக்காங்க டா
நீங்க வந்த மூனே மாசத்துல திமுகவை பொம்பள கேஸ் ல பைல் பண்ணிட்டு இருக்கீங்க
அந்த புண்ணியவதி ஜெயலலிதா கூட ஊழல் னு தான் டா ஜெயிலுக்கு அனுப்புனா
நீங்க ஊருல உள்ள பொம்பள கேஸ் ல இருந்து POCSO கேஸ் வர திமுக பெருல எழுதிட்டு இருக்கீங்க டா 😭
இந்த #OG தற்குறிக்கு எப்படி சொல்ல புரிய வெக்கிறது,
Leadership Quality என்பது,
-எவனோ ஆரம்பிச்ச கட்சிக்கு தலைவர் ஆகிறது இல்ல,
-ஆட்சியை திருப்பி தந்துட்ரேனு கால்ல விழுறது இல்ல,
-அப்பன் ஆட்டையை போட்ட கட்சிக்கு தலைவர் ஆகிறது இல்ல,
-மக்கள் பணத்தை கொள்ள அடிக்க கட்சி நடத்துறது இல்ல,
-ஊர் தாலியை அறுத்து அவன் வீட்டு பெண்களுக்கு தடிமனா தாலி செஞ்சிக்கிறதும் இல்ல,
- அதெல்லாம் விடு, அங்க இருக்குற ஒரே ஒருத்தானாவது, சொந்த செலவுல, உழைச்சு சம்பாதிச்ச காசுல எவனுக்கவாது உதவி இருப்பணுங்களாடா, அவனுங்க எவனாச்சும் மொதல்ல உழைச்சு சம்பாதிச்சு இருப்பாங்களா.
மாறா, கட்சி ஆம்பிச்சு ரெண்டு வருஷத்துல, எதிர்த்த 50+ கட்சிகள், நூற்றுக்கணக்கான திருட்டு பசங்க, ஆயிரக்கணக்கான கோடி பணம், அங்க ஆளும் கட்சி, இங்க ஆளும் கட்சின்னு பூரா பயலையும் கொத்து பரோட்டா போட்டு, ஒரே ஒரு பேர், ஒரே ஒரு முகத்தின் மீது மக்கள் வெச்ச நம்பிக்கையை வைத்து நாட்டின் முதலமைச்சர் ஆகிறதுல இருக்குடா Leadership Quality.னு.
நீ Leadership Quality இருக்குனு நம்புற எவனையாச்சும், சுயேட்சையா நின்னு ஒரு MLA ஆக சொல்றா பாப்போம். இல்ல கூட்டணி எதுவும் இல்லாம, ஆட்டையை போட்ட கட்சிக்கு தேர்தலில் நிக்கும் தகுதியவாது இருக்கானு கேட்டு சொல்றா தெரிஞ்சிப்போம். வண்டான் Leadership Quality class எடுக்க.
இந்த நாய் @VijaySethuOffl, எண்ணத்தை சாதிச்சுட்டான், என்ன செஞ்சிருக்கான் மக்களுக்கு, leadership பத்தி பேச, எங்காளு அரசியலுக்கு முன்னாடி மக்களுக்கு செஞ்ச சேவைக்கும், அவரோட உயரத்துக்கும், அவரோட செருப்புக்கும் ஈடாக மாட்டான் இந்த நாய், அவன் பேசினதை தூக்கிட்டு நீ, சுத்திட்டு இருக்க.
எந்த ரசிக ஆட்களையும் நம்பி இங்க திமுக இல்ல.... திமுக கூப்புல போனா நீங்கதாண்டா கூப்புல போவீங்க....கொஞ்சமாவது அறிவா யோசிங்க உங்க ரசிக வெறி என்றைக்கும் உங்க வாழ்க்கையை காப்பாத்தாது....அடுத்த வேலை சோத்துக்கு வழி இல்லாம ரசிக வெறியில் சீரழிஞ்சு போகாதீங்க என்பதே என் வேண்டுகோள் இங்க...