திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மங்களூர் ஒன்றியம் தொண்டங்குறிச்சி கிராமத்தில் ரூ.7.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்த போது.
@CMOTamilnadu@mkstalin
சென்னை அன்பகம் கூட்ட அரங்கில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளுடன் @dmk_youthwing செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு திரு. @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.