தமிழக முதல்வராக @CMOTamilnadu பதவியேற்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அவருடன் சேர்ந்து பதவி ஏற்கவிருக்கும் அமைச்சர்களும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
#VijayTNCM#Vijay
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#KarurStampede#Vijay
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
#KarurStampede
First TN cricketer to get a Padma Shri. Can’t ask for a better role model for any youngster, feeling proud, truly deserved @ashwinravi99 🫡🥇
#PadmaAwards2025#PadmaShri
புரட்சிகலைஞர் என்று தன் ரசிகர்களாலும் கேப்டன் என்று தொண்டர்களாலும் கொண்டாடப்பட்ட மரியாதைக்குரிய விஜயகாந்த் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !
#CaptainVijayakanth
மிக அற்புதமான பேச்சு
மாற்றுக்கருத்தே இல்லை @actorvijay
ஒரு அரசியல் கன்னிப்பேச்சு இவ்வளவு நேர்த்தையாகவும், கச்சிதமாகவும், சுவாரசியமாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும், முக்கியமாக சலிப்பூட்டாமலும் இருந்தது பாராட்டுக்குரியது🫱🏻🫲🏽 @tvkvijayhq#தமிழகவெற்றிக்கழகம்#Tvkmannadu