3 சார் பதிவாளர்கள் மறுத்துட்டாங்க
பிறகு அருகில் உள்ள பத்திரவு பதிவு சார் பதிவாளர்களை எல்லாம் விட்டுட்டு கொடைக்கானல்ல இருந்து கூட்டி வந்து பண்ணி இருக்கானுங்க
அமைச்சர் : இது Court Proceedings படியே
நடந்திருக்கு
மற்றொரு அமைச்சர் : இது அறியாமைல நடந்த தவறு
ஆனா நீதிமன்றத்துல சார் பதிவாளருக்கு அழுத்தம் தந்து இதை பண்ணிட்டாங்க என்று அரசு வழக்கறிஞர் இதை சொல்லி இருக்காரு
எவ்ளோ முரண்பாடு இருக்கு பாருங்க
இதில் ஏதோ பெரிய முறைகேடு உள்ளது
@iparanthamen அண்ணன்
பிரிச்சிட்டாரு 🔥🔥
A-1 குற்றவாளியான திருநாவுக்கரசு 01-07-2026 அன்று காலை 4 மணிக்கு திருவல்லிக்கேணி போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் அவரிடமிருந்து
iphone 15 plus மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது என்று விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் 08-07-26 அன்று கூறியுள்ளார். திருநாவுக்கரசுவிடம் 10-07-26 மாலை 5 மணி வரை விசாரணை நடத்த போலீஸ் கஸ்டடியும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது
செஷன்ஸ் நீதிமன்றம்
1) Krishnan (A9)
2)Sethuraj (A10)
3) Rajasekar (A11) ஆகிய மூன்று பேரை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க 15-07-26 அன்று அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
அந்த உத்தரவிலும் A 1 குற்றவாளியாகவுள்ள
திருநாவுக்கரசுவிடம் iPhone 15 plus
பறிமுதல் செய்யப்பட்டதை மட்டுமே காவல்துறை கூறியுள்ளது.
அவரிடம் நடத்திய விசாரணையில் பத்திரிகையாளர் ஒருவர்,அவரோடு குதிரை பேரம் குறித்து பேசியதாகவோ
“மேகாலயா ப்ரொஜெக்ட்”என்ற வார்த்தைகளையோ காவல்தரப்பு நீதிமன்றத்தில் கூறவில்லை
அப்படியிருக்க ஒரேயொரு போன் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட A 1 -உடன்,
பேசிய,மெஜேஜ் பகிர்ந்த நபரை
அடையாளம் காணவும்,விசாரிக்கவும் காவல்துறை எடுத்துக்கொண்ட காலமும்
“மேகாலயா ப்ரொஜெக்ட்” என்ற வார்த்தைகளெல்லாம் உண்மையில் வியப்பை ஏற்படுத்துகிறது
காவல்துறையின் இந்த அணுகுமுறை நிச்சயம் ஆரோக்கியமான ஒன்றல்ல
கண்டனங்கள்
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
“அவதூறு வழக்கு தானே தொடர முடியும்?”
சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்
- தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வலியுறுத்தல்
பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டின் கீழ் கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து
பாசிசமா பாயாசமா என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்த போது விஜய் அவர்கள் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அந்நிகழ்வில் அத்தொகுதி தவெக எம்.எல்.ஏ கூட இருக்கிறாரே? மேயர் பிரியாவை மட்டும் தலைப்பில் தனித்துச் சொல்லிக்காட்ட என்ன அவசியம்? கேட்டால் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லையாம். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு பதிலைப் பெற முடியாதா ஊடகத்தால்?
எல்.முருகன் நிகழ்ச்சியில் வி.எஸ்.பாபு இதற்கு முன்ன கலந்துகொண்டாரா? வேறு நிகழ்ச்சிகள் அனைத்திலும் வி.எஸ்.பாபு கலந்துகொண்டாரா?
பாஸ்போர்ட் சேவா கேந்திரா திறப்புக்கு அப்பகுதியின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். ஆனால் இச்சாதாரண நிகழ்வை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகச் சித்தரிக்கிறது புதிய தலைமுறை.
Patients don’t have enough beds in Tamilnadu government hospitals. So the TVK government is buying gold! Hospitals are buying lockers. The overworked, underpaid and harassed Deans of Medical College hospitals are forced to worry about gold safety above all else!
அன்று அஜித்குமார் காவல் மரணமடைந்தபோது, அன்றைய முதலமைச்சர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அக்குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கையும் எடுத்தார். இதுபோன்ற தவறுகள் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது எனவும் எச்சரித்தார். ஆனால், அப்போது அதை “ Sorry மாடல் அரசு” என்று விஜய் கிண்டல் செய்தார்.
இன்று மாற்றுத்திறனாளி சபரிவர்மன் காவலில் மரணமடைந்துள்ளாரே, அன்று நீங்கள் காட்டிய அந்த அறச்சீற்றம் எங்கே போனது? உங்களின் அறிக்கை எங்கே? அந்த மன்னிப்பு எங்கே? போராட்டங்கள் எங்கே? இந்த மரணத்திற்கான பொறுப்பு எங்கே?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருவரின் மன்னிப்பைக் கேலி செய்வது மிக எளிது. ஆனால், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்று, மனிதநேயத்துடன் நடந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பது இப்போது புரிகிறதா?
அரசு இயந்திரம் தவறு செய்யும்போது, ஒரு தலைவர் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை வைத்தே அவரது தலைமைத்துவம் அளவிடப்படும்.
மௌனமாக இருப்பது ஒருபோதும் பொறுப்புணர்வாகாது @actorvijay !
திமுக ஆட்சியில் நடந்தால் தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்பார்கள்!!!!!
இப்பொழுது T.V.K ஆட்சியில் நடந்துள்ளது அதிகாரி ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கிறார்கள்..... இதுக்கு யார் பொறுப்பு???
கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேல் இந்த வழக்கம் இருக்கு.
ஒவ்வொரு துறைக்கும் Vigilence officer இருப்பார்.. அவர் போன் நம்பர் & DVAC போன் நம்பர் கட்டாயமா எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்கணும் என்பது 2006 இல் கலைஞர் போட்ட உத்தரவு
இப்போ இதில் புதுசு என்றால் WA நம்பர் மட்டும் thaan
The Palani land mystery and the ₹100 crore heist. The police FIR names three people - who are they & how were they allowed to do the registration in just one day. Why not call this land registration, as a result of collective administration failure? https://t.co/aqapCjRybH
”இதுவே திமுக அரசில் ஒரு சிறு தவறு நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?” - நாகர்கோவிலில் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணமடைந்தது குறித்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய திமுக வழக்கறிஞர் அணி இணை செயலர் பரந்தாமன்
#DMK | #Parandhaman | #TVK | #CMVijay
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
#WATCH | “தவெக ஆட்சியில் நடக்கும் மர்மங்கள்..” பழனிக்கோயில் விவகாரத்தில் சராமாரி கேள்வி எழுப்பிய திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK