*சமூக நீதி ஆட்சியில் ஊதிய தீண்டாமை வேதனை.*
*திராவிட மாடல் அரசின் முதல்வர் அவர்கள் இந்த ஊதிய தீண்டாமையை அகற்றும் வரை களத்தில் நிற்போம்...*
*வெல்லும் வரை இப்போர்ப்படை ஓயாது... ஓயாது... ஓயாது..!* 💪💪💪
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@Udhaystalin@Anbil_Mahesh

இந்தச் சிரிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கு���் காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களும்தான்!
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. @evvelu அவர்கள் திரு. @TThenarasu அவர்கள் ஆகியோரின் முன்னிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி��ோம். ஒவ்வொரு நாளின் பேச்சு வார்த்தை முடிவிலும் நம்மை அழைக்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவார். ஆசிரியர்களின் சார்பாக அவர் வழங்கும் ஆலோசனையை ஏற்று தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை, தலைவர் அவர்களால் இன்று வெற்றி பெற்றது.
இது தோல்வியில் முடியும் என காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், நமக்கு மகிழ்���்சியையும் பரிசளித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
#DravidianModel
#StalinFulfilsPromise