பரீட்சைக்காக பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய மாணவர்கள், விஜய் நடித்த படப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் நிலை வந்திருக்கிறது😭
அரசுப் பள்ளியா? இல்ல ரசிகர் மன்ற கிளையா? @imrajmohan 😡
U r not worth for Education Minister 🤡
சென்னை வானகரத்தில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி.. வாழ்க்கையை தொலைத்த விரக்தியில் விஷம் குடித்தார்!
ஏற்கனவே 2 தூய்மை பணியாளர்கள் இவர்களால் உயிரிழந்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு ஏதாவதானால் திமுகவே முழு பொறுப்பு @mkstalin 🤡
@sstaemail@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்.
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu