*33 ஆம் நாளாக தொடரும் உரிமைப் போர்*
இது அரசிற்கு எதிரான போராட்டம் அல்ல..எந்த சங்கத்திற்கும் எதிரான போராட்டமும் அல்ல..
*17 ஆண்டுகள் கால ஏமாற்றத்தின் வலியால் தொடரும் போராட்டம்*
@CMOTamilnadu@Anbil_Mahesh@Office_of_Udhay
*சமூக நீதி ஆட்சியில் ஊதிய தீண்டாமை வேதனை.*
*திராவிட மாடல் அரசின் முதல்வர் அவர்கள் இந்த ஊதிய தீண்டாமையை அகற்றும் வரை களத்தில் நிற்போம்...*
*வெல்லும் வரை இப்போர்ப்படை ஓயாது... ஓயாது... ஓயாது..!* 💪💪💪
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@Udhaystalin@Anbil_Mahesh
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
"சம வேலைக்கு சம ஊதியம்" எனும் அடிப்படை உரிமைக்காக போராடி வரும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து இடைநிலை ஆசிரியர்கள் உரிமையை ஒடுக்கி அநீதியின் உச்சமாக செயல்படுகிறது தமிழ் நாடு அரசு.😔😔😔🥹🥹🥲🥲
கல்லுக்குள் கூட ஈரமிருக்கும்.
எங்கள் தமிழக முதல்வர்! சமூக நீதி புதல்வர்!!! பண்பான அமைச்சர்
கல்வி துறை அமைச்சர் !!
மனம் இன்னும் இரங்கலையே!! இந்த பிஞ்சுகளும் உங்கள் ஆட்சி புதல்வர்களே!! உங்கள் குடும்ப உறுப்பினர்களே!!! மறவாதீர்.
#equalpayprotest_day_16@Anbil_Mahesh@CMOTamilnadu
இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் போராட்டம் கோரிக்கையை வெல்லாமல் விடப்போவதில்லை. அரசு எத்தனை பேரை கைது செய்தாலும் எவ்வளவு அடக்குமுறை செய்தாலும் போராட்டம் வெறித்தனமாக தொடரும்.@Anbil_Mahesh@CMOTamilnadu@mkstalin@TThenarasu