@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும்,
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கும் ... இடைநிலை ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை "சம வேலைக்கு சம ஊதியம்" தினமணி நாளிதழில்...!
நாளை 10.05.2026 தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு SSTA இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் ஆட்சி காலங்களில் மக்கள் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திட இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்.
SSTA-மாநில தலைமை
அரசு ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் என விளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தை கொட்டுகிறார்!
- மாண்புமிகு அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
#AdmkFails
தன் குடும்பத்துடன் தொடர்ந்து 19 நாள்களாக போராட்ட களம் காணும் SSTA *கரூர் மாவட்ட தலைவர் திரு.செந்தில்குமார்* அவர்களின் ஆவேச பேச்சு, காவலர்களுடன் வாக்குவாதம்... தந்தி டிவி ஒளிபரப்பில் இருந்து...