தலைமை அலுவலகத்தில் போராட்டம் செய்ய அனைத்து துறைக்கும் அனுமதி உண்டு ... ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த உரிமைக்கூட இல்லை...ரோடுதான் ... 7 நாட்களாய் எங்கள் வீடு ஆனது...
நேற்று போராடும் ஆசிரியரின் கையை உடைத்தது இன்று காலை உடைத்திருக்கிறது ஏவல்துறை!
அறவழியில் போராடியவர்களை அடக்குமுறை செய்வது தான் காவல்துறையின் பணியா உள்துறை அமைச்சர் @mkstalin
?
#தீயசக்தி_திமுக
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாண்புமிகு முதல்வர் அய்யா கொடுத்த பொங்கல் பரிசு..
பெண் ஆசிரியர்கள் மீது அராஜக முறையில் தாக்குதல்..
சம வேலைக்கு சம ஊதியம் கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள் முதல்வர் அய்யா..
@CMOTamilnadu@annamalai_k@Anbil_Mahesh#ssta_dec_porattam_day5
#NewsTamil24x7Breaking || ஆசிரியர் கையை உடைத்த காவலர்கள்?
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வாரமாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; குண்டுக்கட்டாக கைது செய்தபோது ஆசிரியர் கையை காவலர்கள் உடைத்ததாக சக ஆசிரியர்கள் புகார்
கை உடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஆசிரியர் KMC மருத்துவமனையில் அனுமதி
#KMC #teacher #Police #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
ஆசிரியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரின் குழந்தையான சிறுவனையும் கைது செய்த காவல்துறை!!🤬
மறுபக்கம் தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்த காவல்துறை!!🤬
@mkstalin உங்க ஆட்சிக்கு நீங்களே குழிய தோண்டியாச்சு
#NoVoteForDMK