இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு. @actorvijay விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
#Josephvijay#CMOathCeremony
🔴நடிகர் விஜய்க்கு மக்கள் பிரச்சனை பற்றி என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு தலைவர் @TVKVijayHQ இன்று பதில் சொல்லி இருக்கிறார்.
குறிப்பாக தலைவரின் சிந்தனை மிகத் தெளிவாகவும் அதே நேரம் கூர்மையாகவும் உள்ளது என்பதை இன்றைய பேச்சு நிரூபித்தது.
🔗Full video:
https://t.co/SGBxMQtGN5
Top 10 தமிழ் Underrated Feel Good Movies
#Thread part 1
➡️ Bookmark for this week.
📀 For Movies Check On My profile Bio📀
1.KD (A) Karuppudurai (2019) 👇
WEB SERIES NAME : Kuttram Purindhavan: The Guilty One (2025)
Language : தமிழ்
Genre : Crime Thriller Web Series
கதையின் ஆரம்பத்தில் இரவு நேரத்தில் ஊர் திருவிழா நடந்தது கொண்டு இருக்கிறது அப்போது நமது கதையின் நாயகனான பாஸ்கரன் தனது பேரனுக்கு மருந்துகோடுக்க நேரம் ஆனதால் தனது 👇
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.