Grooming Suggestions for staying Fresh and Fragrant
பொதுவா எல்லாருக்குமே நல்லா மனமா இருக்க பிடிக்கும் . ஆனா வெகு சிலர் மட்டும் தான் அப்படி இருப்பாங்க ..காரணம் அவங்க பின்பற்றும் Hygiene முறைகள் தான். சிலர் வெளிய போகும் போது அடிக்கும் deodorant அல்லது perfume மட்டும் நல்ல Fragrance ஒரு நாள் முழுவதும் கொடுக்கும் னு நம்பறாங்க . சில Long lasting perfume கண்டிப்பா உதவும் , அதையும் மீறி நம் உடம்பு நல்ல வாசனை உடன் இருக்க வேண்டும் என்றால் இதை பின்பற்ற முயற்சி செய்யுங்கள் . ஒவ்வொரு டிப்ஸ் லையும் நல்ல product suggestions சேர்த்தி கொடுத்து இருக்கேன் . .
அதனால் முழு பதிவையும் படியுங்கள் , மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . . Summer ல மட்டுமல்லாமல் எல்லா காலத்துக்கும் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.
// இந்த பதிவை நான் பின்பற்றும் சில Grooming , Fashion Tips பக்கங்களின் உதவியுடன் தான் இதை எழுதறேன் என்பதை வெளிப்படையா சொல்லிடறேன்
Time to uninstall swiggy...
The beauty is that I placed my order on 7.53 pm. Now the time is 9.59 pm. 2hrs passed. Still tracking window is showing my order as On-time...😒👏👏👏 @Swiggy#swiggy#ErodeAmmanMess#WasteApp#WorstCustomerCare
சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் பெண் பார்க்க சென்றான் அவன்...
மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம், அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை..
அவ்வளவு சுவை...
அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது "என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ?" என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் ''என்னடா பொண்ண புடிச்சிருக்கா'' என்று பையனின் சித்தப்பா கேட்க ,
"ரொம்ப புடிச்சிருக்கு... சான்சே இல்ல.." என்று மாப்பிள்ளை சொல்லி விட்டார்.
அப்புறம் என்ன?
'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார். கல்யாணமும் முடிந்து விட்டது.
முதலிரவில் நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்.. ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்"
"நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான். அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு..."
"அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"
"அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான். எனக்கு பொய் சொல்ல தெரியாது. எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மையை சொல்லிட்டேன்"
#நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, #சொந்தகாரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.
10 வகையான தேங்காய் சட்னி:-
1. சாதாரண தேங்காய் சட்னி
பொருட்கள்:
புதிய தேங்காய் துருவியவை – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
1. பச்சை மிளகாயும் இஞ்சியையும் சேர்த்து சுருட்டி நறுக்கியதேங்காயுடன் அரைக்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கஞ்சி போல சட்னி தயாரிக்கவும்.
3. உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
4. கடுகு, உளுத்தம்பருப்பு, உப்பு, காரம் சேர்த்து வதக்கி மேலே ஊற்றவும்.
2. வெங்காய தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
சிறிய வெங்காயம் – 2–3
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 tsp
செய்முறை:
1. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கவும்.
2. தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
3. உப்புடன் கலந்து பரிமாறவும்.
3. வெந்தயம் தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
வெந்தயம் விதைகள் – 1 tsp
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வெந்தயத்தை சிறிது எண்ணெயில் வதக்கவும்.
2. பிற பொருட்களை சேர்த்து அரைத்து சட்னி தயார் செய்யவும்.
4. தக்காளி தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
நான்கு தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியை வதக்கவும்.
2. தேங்காய் மற்றும் மிளகாயுடன் அரைத்து சட்னி செய்யவும்.
5. கொத்தமல்லி தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி இலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கொத்தமல்லியை நன்கு கழுவி அரைக்கவும்.
2. தேங்காய் மற்றும் மிளகாயுடன் கலந்து சட்னி தயார் செய்யவும்.
6. புதினா தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
புதினா இலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. புதினா இலை மற்றும் மிளகாயை அரைத்து, தேங்காயுடன் சேர்க்கவும்.
2. உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்கு கிளறவும்.
7. கருவேப்பிலை தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
கருவேப்பிலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கருவேப்பிலை, மிளகாயுடன் அரைத்து தேங்காயை சேர்க்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புடன் கலந்து பரிமாறவும்.
8. பட்டாணி தேங்காய் சட்னி.
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
வதக்கிய பட்டாணி – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. பட்டாணியை சிறிது வதக்கி, மற்ற பொருட்களுடன் அரைக்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னி செய்யவும்.
9. நாரங்காய் தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
நாரங்காய் (மஞ்சள் அல்லது சிவப்பு) – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. நாரங்காயை சிறிது வதக்கி தேங்காயுடன் அரைக்கவும்.
2. உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து பரிமாறவும்.
10. சுண்டைக்காய் தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
சுண்டைக்காய் – 4–5
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. சுண்டைக்காயை வதக்கி, தேங்காய், மிளகாயுடன் அரைத்து சட்னி செய்யவும்.
2. கடுகு, உளுத்தம்பருப்பு, காரம் வதக்கி மேலே ஊற்றவும்.
#SSRThreads
#சைவஉணவு
Stylish TV Unit Ideas :
Credit: Stylish living ideas
வீடு கட்டும் போதே TV unit plan செஞ்சிடுங்க . . அதற்கு ஏற்ற wiring work எல்லாம் பேனலுக்கு பின்னாடி தெரியாத மாதிரி கொண்டு போய் finishing அழகா செய்ய முடியும் . . இல்லைனா அசிங்கமா wire எல்லாம் வெளிய தெரியற மாதிரி தொங்கிட்டு இருக்கும். இந்த thread ல உங்களுக்கு ஏதாவது டிசைன் பிடித்து இருந்தா Bookmark செஞ்சுக்கங்க .