வாழ்த்துகள் விஜய் ப்ரோ!
ஹார்வர்டில் படித்து இந்தியாவின் உள்துறை அமைச்சராக, நிதியமைச்சராக, உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருந்தவரை, உங்களின் ஆங்கிலத் திறனை பரப்பும் விளம்பர தூதராக்கி விட்டீர்களே…
சபாஷ் சரியான போட்டி!
யாருக்கும் யாருக்கும் புரிகிறதா நண்பர்களே? 😊😊😊
அதெல்லாம் இருக்கட்டும்…. தொடர் வெற்றிகளைப் பெற்ற திமுக உங்களைப் போன்ற துரோகிகளால் ஒரு தேர்தலில் தோற்றதைக் குறித்து இவ்வளவு ஆராய்ச்சி செய்யுறீங்களே… இதுல பாதியாவது தொடர்ந்து 3 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்று எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் இருந்தோமே அதற்கு என்ன காரணம்னு ஆராய்சி செஞ்சீங்களா ?
தவெக அரசின் அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் தடுக்க நினைத்த ஆய்வு மாணவன் பாரதிதாசனின் தரமான சம்பவம்…! 🔥
AIIMS புதுடெல்லியில் நடைபெற்ற 2nd Annual Conference – VESICON 2026-ல் Invited Oral Speaker ஆக நமது பாரதிதாசன் பங்கேற்று அவருடைய ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அக்டோபர் 6, 2026 அன்று மூளை முதுமையினால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நரம்பியல் சிக்கல்களை எதிர்கொள்வதில் தொப்புள் கொடி திசுக்களிலிருந்து பெறப்படும் புறச்செல் நுண்குமிழிகளின் (Umbilical Cord-Derived Extracellular Vesicles) சாத்தியமான சிகிச்சைப் பயன்பாடுகள் குறித்த அவரது ஆராய்ச்சியை 48 நாடுகளில் இருந்து வந்திருந்த Scientists, Researchers, Medical Students முன்னிலையில் விளக்கி இருக்கிறார். 🥹
மாநாட்டில் நடைபெற்ற இரண்டு Scientific Quiz Programmes-ல் முதல் நிகழ்ச்சியில் முதல் இடத்தையும், இரண்டாவது நிகழ்ச்சியில் நான்காவது இடத்தையும் பெற்று சாதனை படைத்ததிருக்கிறார். இந்த அங்கீகாரம் பாரதியின் ஆராய்ச்சிப் பயணத்திற்கு மகுடம் சேர்க்கும் ஒன்று.
AIIMS, புதுடெல்லி வழங்கிய பயண மானிய உதவித்தொகையை (Travel Grant Scholarship) பெற்றுள்ளார். அவருடைய ஆராய்ச்சிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்.
இந்த மெட்ரோ திட்டத்துக்கு கொடுத்திருக்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியை கொடுக்காத மோடியை கூச்சமின்றி கூட்டி வந்து...
இந்த திட்டத்துக்கு சம்பந்தம் இல்லாவர் சேர்ந்து துவக்கி வைக்கின்றனர்..
வெட்கக்கேடு..அசிங்கம்...
மோடி நிதி தராவிட்டாலும்... அதற்காக மெட்ரோ திட்டத்தை கிடப்பில் போடாமல்...
மாநில அரசின் சொந்த நிதியை இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கி...
திட்டத்தை தொடர்ந்து கட்டி முடித்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை
மெட்ரோ திட்டம் துவக்கி வைக்க அழைத்திருந்தால்...
அது நேர்மை. நியாயம்....💯💯
TVK கட்சி BJP யின் 'B' Team nu சொன்னா எந்த தற்குறியும் நம்ப மாட்றான்..
டேய் உங்கொண்ணன் டெல்லியின்
#அறிவிக்கப்படாத_அடிமை டா
புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்க மோடி & விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில்
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை வரவேற்பு
மத்த மாநில மீடியாக்கள் பூராம் அந்தந்த மாநில SIR போராட்டம் பத்தி பேசிட்டு இருக்காங்க,
ஆனா நம்ம ஊடகங்கள் "நான் தன்னந்தனி ஆளு, ஏளனமா பாரு"ன்னு ஆடிட்டு இருக்கானுங்க.
நாலாவது தூணே இந்த லட்சணம்னா, ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்ல?!
வள்ளுவருக்கு காவி பூசியதை தவெக வின் ஐ டி விங் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில் கடைசி வரை யாரை கண்டிக்கிறோம்னு சொல்லவே இல்ல…. That பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மொமெண்ட்…
பெரியார் மற்றும் அம்பேத்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள விஜய் மற்றும் அமைச்சர்கள் இதைப்பற்றி பேச வாய்ப்பில்லை.
அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம்:
திமுக, திமுக, திமுக..
தகுதி இல்லாத விஜய் கட்சியை தமிழ்நாட்டில் ஜெயிக்க வைத்தது பாஜக.- Cjp ஒரே போடு 🥵🔥
பாஜக க்கு எதிரான சக்திகளை திட்டம் போட்டு SIR மூலம் தேர்தல் ஆணையம் தோற்கடித்து தனக்கு சாதகமான ஆட்களை அந்தந்த மாநிலத்தில் வைத்துள்ளது.
50 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை 70 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பலரும் புலம்புவதை பார்க்கிறேன்
மக்கள் ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக இருக்கிறார்கள் தாறுமாறாக விலை ஏறினால் சர்க்கரை வாங்குவது குறையும் சர்க்கரை வாங்குவது குறைந்தால் சர்க்கரை சாப்பிடுவதும் குறையும் சர்க்கரை சாப்பிடுவது குறைத்தால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும்
இப்படி பாசிட்டிவாக பார்ப்பதை விட்டுவிட்டு ஏன் மக்கள் புலம்புகிறார்கள்?
SIR ல் முறைகேடு நடந்திருந்தால் பாஜகதானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
இப்படி கேட்க கூடாது என்பதற்காகத்தான் தவெக ஜெயித்தது !
இரண்டும் ஒன்னுதான் !