கரூர்ல நடந்த கொடூரம் பற்றி பதிவு போட வேணாம்னுதான் புத்தி சொல்லுது
ஆனா இதுபோன்ற காணொளிகளை பார்த்து கடந்து போக முடியல 🤧🤧
கூட்டத்துக்குள்ள ஆம்புலன்ஸ் வந்ததுதான் உயிர்பலிக்கு காரணம்னு பரப்புரை பண்ணுற இதே சூழல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பேசுவத கேட்டா என்ன சொல்லுறதுன்னு தெரியல 🤧🤧
புள்ளைய பறிகொடுத்த அம்மாக்கள் கதறல் சத்தத்தை கடந்து போக முடியல 😔
இரெண்டுநாளாக மனவுளைச்சல்ல இருக்கேன் 😣
விஜய்யை பார்த்தே ஆகணும்னு அம்மாகூட சண்டை போட்டு கூட்டிவந்த இரண்டு சின்ன பொண்ணுங்க உயிரோட இல்லை அந்த அம்மா கதறல் சத்தம் மனச விட்டு போக
மாட்டேங்குது
விஜய பார்க்க வந்துதானே இறந்து போனாங்க அவங்கள காப்பாற்ற முடியலன்னு சிறிதளவு குற்றவுணர்ச்சி விஜய் பேசுனதுல தெரியல...
அரசியல் பகடையில அப்பாவி உயிர்கள் வெட்டுப்படுது 🥺