ஏன் திமுகவால் தொடர் வெற்றியை பெற இயலவில்லை.! எளிதில் திருப்தி அடையும் தொண்டர்களை கொண்டிருப்பதால்...ஆனால் இந்ததடவை தோற்க்கடிக்கபட்டது ""தூரத்து பச்சை"'பாலிஸியில்
காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு இல்லை. சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய் -
ஒருவேளை அந்த பத்து நிமிஷத்துல பிரதமர், காங்கிரஸோட சவகாசம் வச்சுக்கிட்டு சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழியாதேன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருப்பாரோ?
திருச்சியிலெ திருமா வை நிற்க வைக்கனுமாம்..சின்னபையன்கனு ஏமார்த்த பார்க்கிறாங்க..தன் கட்சி ஆளை போட்டி நம்மகட்சிக்கு ஒரு சீட்டு கிடைக்கும் வேறே ஆளை போட்டி எப்போ வேனுமாலும் பிச்சுகிட்டு ஓடிரும்.. வி சி வேண்டாம்னு சொல்லட்டும் காலை சுத்திசுத்தி வரும்