சென்னையில புகார் கொடுத்தா ஈஸியா போயிட்டு வந்துரலாம் என்று இல்லாமல் தஞ்சாவூரில் புகார் கொடுத்து தூக்கினாங்க பாருங்க
அதுவும் ரேஞ்ச்ரோவர் ல குளுகுளுன்னு போற ஆளு இன்னிக்கி கொளுத்துற வெயில்ல சாதாரண போலீஸ் வண்டில தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போறாங்க.
இப்பவாது புரியட்டும் கடந்த அஞ்சு வருஷம் ஆட்சி காலத்துல உங்களால மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க அப்படின்னு!
போடு..! உதயநிதியை கைது செய்து அழைத்து சென்ற போது பேரிகார்ட் மீது ஏறி குதித்த நபரை வெளுத்து வாங்கிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்..! சட்டென திரும்பி முறைத்த நபரை என்ன என்று கேள்வி கேட்டு பதிலுக்கு முறைத்தபடியே சென்ற அமல்ராஜ்..!
#PoliceCommissioner | #DMK | #UdhayanidhiStalin | #Politics | #PolimerNews
400 கி.மீ சென்னை — தஞ்சாவூர்... சுட்டெரிக்கும் வெயில்ல AC இல்லாமல் ஒரு சாதாரண டெம்போ டிராவலர்ல பயணம்! 🔥
That’s the punishment to Abuser @Udhaystalin by @CMOTamilnadu 😂☠️
ஜெயலலிதா செய்ய வேண்டியதை
எடப்பாடி பழனி சாமி செய்ய வேண்டியதை
விஜய் செய்து இருக்கிறார்.
கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் இருக்குறது.
70 வருட கால ஆபாச பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறது தவெக. பூனைக்கு யாரவது மணி கட்டியே ஆக வேண்டும்.
DMK must face the consequences for the venom its spills in the society.
எத்தனை பெண்கள் கண்ணீர் சிந்தி இருப்பார்கள் இவர்கள் பேச்சினால்? சத்தியவாணி முத்துவில் இருந்து,ஜெயலலிதாவில் இருந்து எத்தனை பெண்களை இழிவு செய்து இருக்கிறது திமுகவின் நாக்கு!
கைது செய்ய முகாந்திரம் இருக்கிறதோ இல்லையோ முதல் முறையாக பெண்களை இழிவாக பேசியதற்கு ஒரு அரசியல் வாதி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இன்று தான் தமிழ்நாடு உண்மையில் முற்போக்கு மாநிலமானது.
As a woman who has been abused by DMK over the last 9 years I feel avenged.
உதயநிதியின் ஆபாச பேச்சை கண்டித்த கோவை பெண்கள் 🔥
திமுகவினருக்கு மட்டும் தான் போராட்டம் செய்ய தெரியுமா?
நாங்களும் போராட்டம் செய்ய தெரியும் என தமிழ்நாட்டின் பெண்கள் பதிலடி