பனியன் தொழிலில் முதலீடு செய்தால் லாபம் எனக் கூறி பணமோசடி - ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு.. அசம்பாவிதம் நடப்பதற்கு முன் தடுத்த காவல்துறை! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி!
NewsReport | Money laundering
#Tiruppur#ColletorOffice#Police
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
”ஒண்ணு இங்க வந்துடு, இல்ல உன்ன அழிச்சிடுவோம்”
”ரூ.30 கோடி தரோம், ரூ.50 கோடி தரோம்.. நீ திமுகவுக்கு வந்துடு”... இது தென் மாவட்ட அரசியல்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பேசிய ஆதாரம் எல்லாம் இருக்கு என் கிட்ட - தவெக MLA சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டு
TVK | HorseTrading | PoliticalControversy | ViralNews
#NewsTamil24x7 #SaravananMLA #DMK
👮♂️ Following the arrest of three individuals for allegedly attempting to bribe a TVK MLA with ₹35 crore to secure their vote during the no-confidence motion against the Tamil Nadu Assembly Speaker, five more persons have been swiftly arrested. ⚖️
🚔 GREATER CHENNAI POLICE
#Triplicane #GCP #ChennaiPolice #SwiftAction
த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த விவகாரம்... மேலும் சிக்கிய தி.மு.க - அ.தி.மு.க பிரமுகர்கள்.. கைது
#Chennai | #DMK | #ADMK | #TVKMLAs | #Arrest | #PolimerNews
இந்திய தடகள கூட்டமைப்பு - ஒடிசா தடகள கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பில் ஒடிசாவில் நடைபெற்ற "65th National Inter State Senior Athletics Championships 2026" போட்டிகளில் பங்கேற்று, 6 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்று, 'Overall Champions' ஆக தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல உலகளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர்களுடைய வெற்றிப் பயணம் தொடர எனது பாராட்டுகள்.
ஐந்து வருடங்களாக அராஜக ஆட்சி நடத்தி விட்டு, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தால் அராஜகம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
70 வயது முதிய தாய் தனியாக இருக்கும் வீட்டுக்குள், சமையலறையில், படுக்கையறையில், டைனிங் டேபிளில் சாக்கடையையும், மனதையும் அள்ளி ஊற்றுவதை விட அராஜகம் இருக்க முடியுமா ? அன்று அமைதியாகத்தானே இருந்தீர்கள் ? அந்த காரியத்தை செய்தவர்களை கைது செய்ததா உங்கள் அண்ணனின் அரசு ? அந்த அராஜகத்தை கண்டித்தீர்களா நீங்கள் ?
அப்போது அமைதியாக இருந்துவிட்டு சட்டபூர்வமான ஒரு கைது நடவடிக்கையை “அராஜகம்” என்று சொல்ல எப்படி மனது வருகிறது உங்களுக்கு ?
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து.. செய்வதறியாது கண்ணீருடன் தவித்து நின்ற இளம்பெண், அதிகாரிகள் அலட்சியமாக பேசியதால் வேதனை...
GovtBus | Newsreport | 28 June 2026
#Thiruchendur#NewsTamil24x7