Mahindra Thar vehicles spotted with the Tamil Nadu Police in Chennai!
Another step towards modernizing the Tamil Nadu Police force and strengthening mobility on the ground.
Tamil Nadu is moving to the next level.
@tnpoliceoffl@copmahesh1994@TVKVijayHQ@anandmahindra
C.JOSEPH VIJAY is the
"Blade Runner of Tamil Nadu"
The huge, 40 plus years of money making sources, Party funds, Commisions...
that no Dravidian govenments ever dared touch..
He's tearing them from the roots.
And dismantling the entire arrangement,
Even people who once suspected him are now quietly, genuinely respecting him.
That's exactly why DMK is hell bent on manufacturing nonsense.
Because five successful years of Vijay doesn't just challenge them,
it digs a grave for every player in the Dravidian political ecosystem.
So they dig. Old videos. Old statements. Anything.
Gilly Sarath should have been more careful.
Because even hardcore TVKians are finding it difficult to defend his past actions.
not just because those actions look suspicious,
but because the post of a minister is sacred.
You don't get to carry baggage into that chair.
Vijay needs 15 years to completely transform this state.
And he will..
But the question burning right now is:
will his associates help him?
Personal people.
Political people.
Don't derail him.
Don't crack in quiet rooms.
Don't make the mistake that buries a once in a generation movement.
We do not have so many men like VIJAY.
Do not waste him.
#dmk #Tvk #vijay
காலை முதல் இரவு 8 மணி வரை தலைமைச் செயலகத்தில் பணியாற்றுகிறார்.
விடுமுறை நாளில் அதிகாலை 5 மணிக்கே Drug Awareness Marathon-ல் பங்கேற்கிறார்.
"பனையூரை விட்டு வெளிய வாங்க"னு narrative set பண்ணவங்க கல்யாண மண்டபத்தில் ஒப்பாரி வச்சுட்டு இருக்காங்க.
@TVKVijayHQ 24 × 7 மக்களுக்காக உழைக்கிறார்
❤️🤙
https://t.co/bFpO16gKGi
Tamil Nadu would be in a far better position if this trend continues over the next five years.
Officers in the Secretariat say that the Chief Minister sits in his office from 10 am to 6 pm and is regular in attending office. He clears files on the same day.
Since there are no kickbacks or commissions, the entire process is transparent. Issues are finalised faster based on merit.
Right from IAS officers to Ministers, no one keeps files pending - because the Chief Minister himself keeps no file pending.
Tamilnadu has strong connection to Singapore which is corruption free.
This helped the country to become Super Rich country in the world and its passport is No 1 Ranked in the world.
We have our back office in Chennai with almost 100 staff.
அண்ணன் விஜய் டெல்லியில் வைத்த கோரிக்கை… தமிழ்நாட்டுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரம்!
டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் DRDO சார்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் விமானத் தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் முதலமைச்சர் அண்ணன் விஜய்.
ஏற்கனவே செயல்பட்டு வரும் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தைத் தாண்டி, பாதுகாப்புத் தொழில் உள்கட்டமைப்பு மற்றும் பொதுவான உற்பத்தி வசதிகளுக்கான தேசிய கிளஸ்டருக்கு தமிழகம் தலைமை வகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் புதிய முதலீடுகள், உயர்தர வேலைவாய்ப்புகள், பாதுகாப்புத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ₹3 லட்சம் கோடி தேசிய பாதுகாப்பு உற்பத்தி இலக்கில் தமிழகத்தின் ₹75,000 கோடி பங்களிப்பை எட்டும் வாய்ப்பு மேலும் வலுப்பெறுகிறது.
கோரிக்கையை முன்வைப்பவர் பலர்… தமிழகத்திற்கு வாய்ப்பை உருவாக்குபவர் தலைவர்!
தமிழகத்தின் குரலை டெல்லியில் ஒலிக்க வைத்த அண்ணன் விஜய்க்கு வாழ்த்துகள்!
@TVKVijayHQ@JhonArokiasamy@AadhavArjuna
Even if @AIADMKOfficial had come to power this stinking corruption would not have come out in the open. They both were partners in crime for almost a decade.
Running for over 30 minutes straight at the age of 52 shows @CMOTamilnadu's peak fitness. This kind of stamina doesn't happen overnight - it comes from years of strict discipline, a clean diet, and maintaining an active lifestyle. Even at his age, CM Thalapathy Vijay would easily give many youth a run for their money. 🔥
பனையூர் பண்ணையார்
வீட்டை விட்டு வெளியில வாங்க விஜய்
விஜய் மக்களையே சந்திக்க மாட்டார் னாய்ங்க
Stateஓட Chief Minister ஆகிட்டு, 1000 பேருக்கு நடுவுல Marathon ஓடிட்டு இருக்காப்ள 👌
You Spread Good about him, He will GROW
But, You Spread HATE on him, He will EXPONENTIALLY GROW 👍
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள 'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான **வினீதா கோவிந்தசாமி** (@VineethaGov), தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
துணிச்சலாக வெளிவரும் பள்ளி உரிமையாளர்கள்: ஸ்ரீதர் வேம்புவைத் தொடர்ந்து வினீதா கோவிந்தசாமியும் தி.மு.க அரசு மீது ஊழல் புகார்!
தமிழகத்தில் தனியார் மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட லஞ்ச ஊழல் மற்றும் திட்டமிட்ட நிர்வாக முடக்கங்கள் குறித்த புகார்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன. 'ஜோஹோ' (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தாராபுரத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும் பள்ளி நிர்வாகியுமான வினீதா கோவிந்தசாமி தனக்கு நேர்ந்த துயரங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
வினீதா கோவிந்தசாமியின் அதிரடிப் புகார் @VineethaGov
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அகாடமி நடத்தி வரும் வினீதா கோவிந்தசாமி, ஸ்ரீதர் வேம்புவின் பதிவிற்கு ஆதரவாகவும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட கோப்புகள்:
தங்களது பள்ளிக் கட்டட விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அனுமதிகளுக்காக விண்ணப்பித்திருந்த கோப்புகள் கடந்த தி.மு.க ஆட்சியில் எவ்வித காரணமும் இன்றி பல மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
மறைமுக லஞ்சக் கோரிக்கை :
முறையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தபோதிலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் நகரும் என்ற மறைமுக நெருக்கடியை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். நேர்மையான முறையில் பள்ளியை நடத்த விரும்பியதால், அவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்து, காத்திருக்க முடிவு செய்தனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பின் விடிவு :
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு (தமிழக வெற்றிக் கழக அரசு) புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, எவ்வித லஞ்சமும் இன்றி, தங்களது நியாயமான விண்ணப்பங்களுக்கு மிக விரைவாகவும் தானாகவும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "நிர்வாகத் தூய்மை என்பது சாத்தியமே என்பதை இந்த மாற்றம் நிரூபித்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டு (மறுபார்வை)
முன்னதாக, ஸ்ரீதர் வேம்பு தேனி பகுதியில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் சிபிஎஸ்இ பள்ளி மூடப்பட்டதையும், தென்காசியில் தங்களது கிராமப்புற பள்ளிக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) கட்டிட ஒப்புதல் வழங்க தி.மு.க ஆட்சியில் பணம் கேட்கப்பட்டு, கோப்புகள் முடக்கப்பட்டதையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
வலுக்கும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு குரல்
வினீதா கோவிந்தசாமி போன்ற பெண் கல்வியாளர்களும், கிராமப்புறங்களில் தரமான கல்வி வழங்க முயலும் நிறுவனர்களும் தொடர்ந்து தி.மு.க ஆட்சியில் நிலவிய 'கமிஷன் கலாச்சாரம்' மற்றும் அதிகாரத்துவக் கெடுபிடிகளைப் பற்றிப் பேசத் தொடங்கியிருப்பது கல்வித்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பள்ளிகளுக்கான தடையின்மைச் சான்றிதழ் (NOC), அங்கீகாரப் புதுப்பித்தல் (Recognition Renewal) போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகங்களை அலைக்கழித்ததாகப் புகார்கள் வலுத்து வருகின்றன.
செய்தி ஆதாரங்கள் (News Sources):
X (முன்னாள் Twitter) நேரடி அறிக்கை :
கல்வியாளர் மற்றும் பள்ளித் தலைவர் வினீதா கோவிந்தசாமியின் (@VineethaGov) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவு மற்றும் ஸ்ரீதர் வேம்புவுடனான உரையாடல்.
The South First (Politics / Tamil Nadu) :
Sridhar Vembu hails Vijay for fast-tracking rural school where DMK allegedly demanded money"* (கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கடந்த தி.மு.க ஆட்சியில் தங்களுக்கு நேர்ந்த ஊழல் அனுபவங்களை வரிசையாகப் பகிர்ந்து வரும் பின்னணிச் செய்தி).
Aurobindo Vidhyalaya & Abhishri Academy News Reports: தாராபுரம் பகுதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு அனுமதிகள் கடந்த ஆட்சியில் தாமதிக்கப்பட்டது குறித்த உள்ளூர் செய்தித் தொகுப்புகள்.
பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
திமுக ஆட்சியில் ஒரு Building கட்ட பெர்மிஷன் 50L வர கேட்டு உள்ளார்கள்
அதே பில்டிங் 10 பைசா செலவு இல்லாமல் விஜய் ஆட்சியில் கிடைச்சிருக்கு 🔥🔥 அப்போ மக்கள் விஜய் தான் கொண்டாடுவார்கள் 💯
Two Indias this week:
In Hyderabad, a road has been named after Donald Trump.
In Chennai, a road has finally been named after Major Mukund Varadarajan, Ashoka Chakra.
When a ZOHO CEO publicly says that a school opening once required a bribe but now happens without paying even ₹1 in vijay government’s, that’s not just a statement it’s a measure of governance.
Thank you @CMOTamilnadu@imrajmohan#CMJosephVijay