கர்மவீரர் காமராஜருக்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.
எப்படியென்றால் காமராஜர் ஆட்சியில் தொழில் புரட்சி எப்படி நடந்ததோ அதே போன்று தற்போது பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆட்சியிலும் தொழில் புரட்சி நடந்து வருகிறது.
- மாநில தலைவர்
திரு.@annamalai_k
��ாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் போது தெரு விளக்குகளுக்கு மின்சாரம் துண்டிப்பு. மாநில அரசின் சிறு மதி. வன்மையாக கண்டிக்க தக்கது
AFTER ANNAMALAI'S SECOND CHARGE, TAMIL NADU FINANCE MINISTER REACTS
"If Finance Minister claims that it is not his voice in the audio clip, then he'll also have to prove it": @narayanantbjp, BJP Leader to @riyanka_05#TamilNadu#Annamalai
இன்று நமது ராணிப்பேட்டை மாவட்ட ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தலைவர் திரு @VijayanC1970 ஜி அவர்கள் தலைமையில் வேலூர் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் திரு #S_குணசேகரன் மற்றும் மாவட்ட பார்வையாளர் திரு #G_வெங்கடேசன் ஜி ஆகியவர்கள் முன்னிலையில் ஆ���ோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.