மோடியின் " PM shri பள்ளி" களை கேரள காங்கிரஸ் கட்சியும், காங்கிரச முதல்வருமான சதீசன் ஏற்றுகொண்டுள்ளார்..
அடுத்து நம்ம தற்குறி தான். PM shri பள்ளிகளை ஏற்றுகொள்ள திமுக மு.க.ஸ்டாலின் மேல் என்ன பழியை போட போறானுங்கனு நினைக்கவே...
பன்றியின் மலத்தை தின்று வாழும் வலைப்பேச்சு மலப்புழுக்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி வழக்கு பதிவு செய்த நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள் ! 💐
41 பேர் இறந்த சம்பவத்தில் குற்ற உணர்ச்சி இன்றி தெனாவட்டாக பேசிய ஒற்றை மலப்புழு ஒன்று இருக்கிறது . அதற்கு எதிராக திமுக சட்டப் போராட்டம் நடத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்படுவது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கும் , தமிழ்தாய் தமிழ் புறக்கணிக்கபட்டிருப்பதற்கும் காரணம்
1. விகடன்
2. புதிய தலைமுறை
இவனுங்க லாபி பண்ணி பொறுக்கி திங்க..திறமையற்ற திராணியற்ற ஒரு கோழையை வீரன் போல 24 மணி நேரமும் காட்டி தமிழ்நாட்டின் தலையில் மண்ணள்ளி போட்ருக்கானுங்க..
ஆண்ட திமுக அரசின் குறைகளை சுட்டி காட்டி செய்தி போட்டதை விட திறமையற்ற கோழையை மாவீரன்னு தினமும் காட்டி மக்களை ஏமாற்றிய விகடனும் புதிய தலைமுறை சமஸ் ஆகியோரே பொறுப்பு.
சமஸையும் விகடனையும் வரலாறு காரிதுப்பும் நாள் அமையும்.
காத்திருக்கிறேன்.
NABARD என்ற அரசு வங்கியுடன் இணைந்து அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தவெக அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரப்பப்படும் இந்த ஆவணத்திலே 13/08/2025 அன்று பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அரசாணை (G.O) குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சி என்பதை காட்ட இதுவே போதுமானது.
மேலும், பள்ளிகளை மேம்படுத்த திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் தவறாக பரப்பப்படுகிறது. திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’ தொடங்கி அதற்காக ஐந்தாண்டுகளுக்கு சேர்த்து 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) உடன் இணைந்து பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2024 ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் NABARD வங்கி 85 சதவீத நிதியும் தமிழ்நாடு அரசு 15 சதவீத நிதியும் கொடுக்கும்.
https://t.co/G4TLE1AQRW
Saint Gobain நிறுவனம் அதிகாரிகள் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களை சந்தித்து பேசியதையடுத்து, அந்நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளதாக திரித்து பரப்பப்படுகிறது.
2024 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் Saint Gobain India நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, Saint Gobain நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது தெரியவருகிறது. Acoustic Ceiling, Ceramics போன்ற கட்டுமான பொருட்களின் உற்பத்தியை நோக்கி இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீட்டை புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக திரித்துப் பரப்புகிறார்கள்.
https://t.co/0MbjhJsBpg
https://t.co/Znjt5kruCZ
ஏன் திமுக தமிழ்நாட்டிற்கு தேவை? 👇
தொடக்கப்பள்ளி முடிச்சுட்டு ஆறாம் வகுப்பு சேர பஸ் புடிச்சு போற மாதிரி இருந்தா மாணவர்கள் வர்றது கஷ்டம்
அப்போ எல்லா மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் கொடு.
ஐயா.. எட்டாம் வகுப்புக்குள் மாணவர்களை fail ஆக்குறனால இடைநிற்றல் அதிகமாகுதுங்கய்யா
அப்படியா அப்போ எட்டாவது வரைக்கும் all pass போடு.
பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு fail ஆகுற மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாம போகுது
சரி அப்படின்னா fail ஆகுற மாணவர்களுக்கு ஜூன், அக்டோபர் ல மறு தேர்வு நடத்து fail ஆன பாடத்த மட்டும் திரும்ப எழுதலாம்னு ரூல்ஸ் போடு.
பத்தாம் வகுப்பு முடிக்கிற மாணவர்கள் மேல்நிலை பள்ளில சேர கொஞ்சம் தூரம் போற மாதிரி இருக்குங்க
11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடு.
12 ஆம் வகுப்பு முடிக்கிற மாணவர்கள் வறுமை காரணமா கல்லூரில சேர்க்கை விகிதம் குறைவா இருக்கு
அப்படின்னா கலை அறிவியல் கல்லூரியை ரெண்டு ஷிப்டா நடத்து அரை நாள் வேலை பாக்குறவன் அரை நாள் கல்லூரி வந்து படிக்கட்டும்.
மருத்துவம் பொறியியல் படிப்புகள்ல நுழைவுத்தேர்வு இருக்குறதால பின்தங்கிய குடும்ப மாணவர்கள் சேர்க்கை குறைவா இருக்கு
சரி நுழைவுத்தேர்வ ரத்து பண்ணு. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படைல சேர்க்கை நடத்து.
அரசு கல்லூரில இடம் கிடைக்காம போற ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் இருக்கதால தனியார் கல்லூரிக்கு போக மாட்டேங்குறாங்க.
SC / ST மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் BC/MBC மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியா இருந்தா பாதி கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும்னு சட்டம் போடு.. அதோட தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு ஸ்காலர்ஷிப் கொடுக்கும்னு சொல்லு.
தொழிற்கல்வி முடிச்சுட்டு வர்ற மாணவர்கள் மறுபடி பொறியியல் முதலாம் ஆண்டுல சேர்றதால ஒரு ஆண்டு வீணா போகுது.
சரி. தொழிற்கல்வி முடிச்சுட்டு வர்றவன் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம்னு திட்டம் போடு.
இவ்ளோ செஞ்சும் இன்னும் சிலர் உயர்கல்விக்கு வரல..
அப்படியா அப்போ புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் எல்லாம் கொண்டு வந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடு..
எல்லோருமே படிக்குறாங்க.. ஆனா சரியா வேலை வாய்ப்பு கிடைக்கலையாம்..
அப்படியா அப்போ நான் முதல்வன்னு திட்டம் கொண்டு வா.. எல்லோரையும் தொழில் வாய்ப்புக்கு தயார் செய்வோம்..
எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புன்னு தெரியாம படிச்சதா சொல்றாங்க..
அப்படியா அப்போ கல்லூரி கனவு திட்டம் கொண்டு வா.. +2 முடுச்சுட்டு என்ன படிப்பு படிக்கணும்ன்னு அவனே முடிவு பன்னட்டும்..
தமிழ்நாட்டோட கல்வி கட்டமைப்பு பாத்து பாத்து கட்டமைக்கப்பட்டது அதோட முக்கிய சிற்பி திமுக..
இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியின் முழு காரணம் திமுக...
ஐயா லாலா மணி அவர்களே
தமிழ்நாடு கஜானா அப்படின்ற ஒன்னே கிடையாது.. revenue expenditure வரும் போகும் எல்லா மாநிலத்துலயும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்
2025 படி - 9.30 லட்சம் கோடி (approx)
இதோட ப்ரேக் அப்
அதிமுக கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணும் போது கடன் - 4.85 லட்சம் கோடி (approx)
அதுக்கு வட்டி - 1.57 லட்சம் கோடி (approx)
அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)
திமுக இப்ப உள்ள திட்டங்களுக்கு infrastructure எல்லாத்துக்கும் வாங்கினது - 2.88 லட்சம் கோடி (approx)
(புகழேந்தி அய்யா என்ன ஆனாலும் எந்த welfare scheme மேலயும் கை வைக்க கூடாது குறிப்பா மகளிர் உரிமை தொகைலாம் எதும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்)
அதிமுக நம்ம கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணும் போது GSDP உள்நாட்டு உற்பத்தி 19 லட்சம் கோடியா கொடுத்துட்டு போனாங்க.
முதல் ஆண்டிலேயே கோவிட் செகண்ட் வேவ் உற்பத்தி முடக்கம் அதுக்கு உண்டான அரசு செலவு கடந்த ஆட்சியின் முறைகேடு சீரமைப்பு இது எல்லாத்தயும் கடந்து பொருளாதாரத்தில 2nd Sector focus பண்ணி எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைலைஸ் ஐடி பல வேலைவாய்ப்புகள்னு வேற லெவல்ல கொண்டு வந்துருக்கோம்
இன்னும் இப்ப நம்ம GSDP 37லட்சம் கோடியா தவெக கையில் கொடுத்துருக்கோம் அதாவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டா டபுள் டிஜிட் வளர்ச்சி..RBI அறிக்கையின் படி இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில முதன்மை மாநிலம்ன்ற பெருமையோட..அதுவும் வர கூடிய ஆண்டில் 41லட்சம் கோடியாக உயர்வு
நமது fiscal deficit நிதி பற்றாக்குறை 3% தான் ஆனா Safe limit 3.5% வரைக்கும் நாம போகலாம் 4% இருந்தத இப்ப 3% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்
20000 கோடி கிட்ட கம்மி பண்ணியிருக்கோம்
அதே போல மொத்த கடனோட 15th Finance commission safe limit 28.7% ஆனா நம்ம அதிமுக ஆட்சியில 30% இருந்தத இப்ப 26% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்..
வர கூடிய ஆண்டுகள்ல இது 20% வரைக்கும் போய் மொத்த கடனே இல்லாம பண்ற அளவுக்கு ப்ளான் .
பட்ஜெட் அல்ரெடி பிப்ரவரியிலயே கொடுத்தாச்சு அதை பாத்தும் தேர்தல் அறிக்கையில இஷ்டத்துக்கு 12 லட்சம் கோடிக்கு சாத்தியமே இல்லாத ஒன்ன சொல்லி மக்கள ஏமாத்தினதும் இல்லாம இப்ப கஜானா காலினு என்ன உருட்டிட்டு இருக்க...
இவ்வளவும் நமக்கு முறையா ஒன்றிய அரசு கிட்ட இருந்து வர வேண்டிய எந்த நிதியும் (funds) வராம ஹோல்ட் பண்ணிட்டாங்க..அது இல்லாமலயே இவ்ளோ சம்பவம் பண்ணியிருக்கோம். அது ஒரு 40000 கோடி கிட்ட வந்து இருந்தா தமிழ்நாடு எங்கேயோ போய் இருக்கும்..
வெள்ளை அறிக்கைனா எப்படி இருக்கும்னு எங்க ஸ்டாலின் புகழேந்தி அய்யா ஆட்சியில PTR விட்ட வெள்ளை அறிக்கை பாத்து தெரிஞ்சுக்கோ என்னமோ புதுசா உருட்ற...அதிமுக ஆட்சியில இருந்த சரிவு மேல எங்க ஸ்டிக்கர் ஓட்டி நீங்க போடுறதுக்கு முன்னாடியே நான் வெள்ளை அறிக்கை விடுறேன்...
உன்னோட ref எடுத்துக்கோ இதுல இருக்குறத இந்த சரிவு எல்லாம் அதிமுக ஆட்சியில அதை திமுக ஆட்சி இப்படி rectify பண்ணியிருக்குனு வெள்ளை அறிக்கை விடுறியா இல்ல அது மேல திமுக ஸ்டிக்கர் ஒட்ரியானு பாக்குறொம்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
• பெண் சடலம் மீட்பு!
• இரு இளைஞர்கள் எரிந்துக் கொலை!
• போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!
• மதுபோதையில் பயங்கரம்.
17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்.
#TVKFails
தயவுசெய்து இன்ஸ்டா பார்த்து நடிகர் சொல்வதை அப்படியே நம்பாமல் கொஞ்சம் உண்மையை ஆராய்ந்து பாருங்கள்.. உங்கள் அறிவை பயன்படுத்தி அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்ன்னு கெஞ்சி கேட்டுக்குறேன்...
Key Changes Under DMK (2021 onwards):
1. No major new shops were opened overall.
2. 96 shops closed in 2021–2022 (violations of norms).
3. 500 shops closed in 2023 (phased reduction as per election promise) → bringing the total down from 5,329 to ~4,829.
4. Minor further adjustments brought it to the current range of ~4,765–4,787 (recent reports from 2025–2026)
In short, the number has decreased by roughly 500 to 600+ shops since May 2021, despite strong revenue growth from liquor sales.
So please stop spreading fake news that DMK has done nothing to reduce TASMAC. Facts will always speak louder than propaganda.