"இது தான் முதல் முறை ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் எங்க ஏரியாவுக்கு வர்றது.. ரொம்ப சந்தோசமா இருக்கு சார்.." இந்த இடம் 10 வருஷமா இப்படி தான் இருக்கு இந்த பிரச்சனைக்கு யாருமே நடவடிக்கை எடுக்கல சார்... குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் களமிறங்கிய அமைச்சர் பிரபுவை பாராட்டி கோரிக்கை வைத்த வடபழனி பகுதி மக்கள்.. நிரந்தர நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்த அமைச்சர்
#Chennai | #Prabhu | #Vadapalani | #TNRain | #ChennaiRain | #TVKGovt | #CMVijay | #PolimerNews
கார்த்திகா பண்ணதுக்கு அன்னைக்கே கைது பண்ணி இருக்கணும் தேர்தல் நேரமாச்சே பொழச்சி போட்டும்னு தவெக பிச்சை போட்டுச்சு..🥱
தேர்தல் முடிஞ்சது இப்ப கைது பண்ணிருக்காங்க🤷🏻♀️
இது மோடி கூட்டத்துக்கு தெரியாம போச்சே
தேவையில்லாம
ரோட்கான்ட்ராக்ட் விடுவதற்கு பதிலாக
இப்படி
அங்கங்க படம் வரைஞ்சு வச்சு
வடக்கனுங்கள ஏமாத்தலாம் போல இருக்கே
தங்களது மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யச் சென்றபோது, தங்களது வீடு பூட்டப்பட்டிருந்ததால் தங்களை நேரில் சந்திக்க இயலவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தாங்கள் திரும்பி வந்ததும் தகவல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளீர்கள். தங்களது தகவல் கிடைத்ததும் பழுது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரீல்ஸ் மோகத்தில் குழந்தையை மறந்த பெற்றோர்.. அலையில் சிக்கி, குழந்தை இழுத்து செல்லப்பட இருந்த நிலையில், குழந்தையை மீட்ட இளைஞர்.. வீடியோ இணையத்தில் வைரல்
#Reels | #ViralVideo | #PolimerNews