பழனி முருகன் கோவிலில் அனைவரும் என்னுடைய பாடல்களை பாடுகிறார்கள்.. ஆனால் என்னை அழைக்கமாட்டார்கள்..! எத்தனையோ டாக்டர் பட்டம் பெற்றும் இதுவரை தமிழ் தமிழ் என்று பேசிய இதற்கு முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை.. எந்த பதவியும் கொடுக்கல..? சரியான நேரத்தில் முதல்வர் விஜய் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்..
தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் உணர்ச்சி பேட்டி..
#Chennai | #TNGovt | #CMVijay | #PushpavanamKuppusamy | #PolimerNews