Tamil Nadu Government must consider handing over the #Veeramani case to the CBI.
Two reasons:
1.State Police investigating State Police (including Senior Officers) usually leads to compromises.
2. If evidence is found against political leaders, that the investigation is under the State Govt will lead to Opposition parties to claim political victimization.
May be a good idea to hand over the case to the CBI.
"இந்தியன்" என்பதில் பெருமிதம் கொள்வோம்....!!!
"இந்தியா" என்றால் எப்போதும் உலகம் முழுவதும் எல்லோராலும் மிகவும் அழகாக நேசிக்கபட எவ்வுளவு காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி "மதசார்பற்ற நாடு" என்பதால் மட்டும்தான்...!
என்னைபோல் ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவை "மதசார்பற்ற நாடு" என்பதால் தான் மிகவும் நேசித்தான். குறிப்பாக நானும் மிகவும் நேசித்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை....!
எப்போது ஒரு நாட்டின் அரசியல் மதத்தின் அடிப்படையில் மட்டும் நகருமாயின் அந்த நாட்டின் வளர்ச்சியும் அந்த நாட்டின் முன்னேற்றமும் அந்த நாட்டின் பொருளாதாரமும் இவை அனைத்தையும் தாண்டி அந்த நாட்டு பொது மக்களின் நிம்மதியான இயல்பு நிலமை கண்டிப்பாக எவ��வித சந்தேகமும் இன்ற�� கேள்வி குறியாக்கபடும் என்பது கடந்த கால வரலாறு...!
இதுவரை "மதசார்பற்ற நாடாக" இருந்த நம் "இந்தியா" இன்று முதல் அயோக்கியர்களின் பதவி ஆசைக்காக "மதம்" என்ற போர்வையில் அரசியலாக்கபட்டு தன்னுடைய இயல்புநிலையை இழந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு இந்தியனாக என் ஆழ் மனதில் பிரகாசமாக துளிர்விடுகின்றது....!
கண்டிப்பாக நம் இந்தியாவை மனதார நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனும் இதை விரும்பமாட்டான் அவனும் என்னைபோல் தான் அச்சபடுவான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...!
நம் "இந்தியாவை" அயோக்கியர்களின் பதவி ஆசைக்காக இனியும் மதம் என்ற போர்வையில் அரசியல் செய்ய விடாமல் நம் இந்தியாவை எப்போதும் மதசார்பற்ற நாடாகவே என்றும் நாம் அனைவரும் ஒற்றிணைந்து நேசிப்போம் ....!!!