ஒரு திரைபிரபலம் மறைந்தால் இந்த நாட்டில் நடக்கும் கூத்துகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது . சமீபத்திய உதாரணங்கள் பாரதிராஜா , பாக்யராஜ் மரணங்கள் . இருவரும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் , சாதனையாளர்கள் என்பதில் மறுப்பேதும் இல்லை . அது தொடர்பாக பதிபவர்கள் , விவாதங்கள் , பேட்டிகளில் பேசுபவர்கள் அவர்களின் சினிமா படைப்புகளை , கலை நேர்த்தியை பேசி புகழாரம் சூட்டுவது பொருத்தமானது . ஆனால் பாதிக்கு மேல் அவர்கள் எத்தனை உத்தமர்கள் , மாபெரும் பண்பாளர்கள் , சிரித்துப் பேசினார்கள் , கூப்பிட்டு காபி கொடுத்தார்கள் , காரில் கூட்டிக் கொண்டு போனார்கள் , முதல் நாள் போய்யா என திட்டி விரட்டி விட்டு அடுத்த நாள் வாய்யா என சொல்லும் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என ஆத்து ஆத்து என ஆத்துகிறார்கள் . இவர்களை விட மனித பண்பில் , பொது வாழ்வில் , பிறருக்கு ஏணியாக இருந்தவர்கள் பல கோடி பேர் சினிமா பிரபலமாக இல்லை என்பதால் யாருக்கும் தெரியாது . இவர்கள் சினிமா சாதனை மூலம் நமக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்களின் கலைப்படைப்புகள் , அதில் அவர்களின் நேர்த்தி குறித்து நினைவு கூர்வதோடு நிறுத்துங்கள் . அவர்கள் பிரபலங்கள் என்பதாலேயே அவர்களின் சின்ன சின்ன நகர்வுகளுக்கும் புனிதத்தன்மை கொடுத்து சமூகத்தில் இவர்களை விட்டால் தனிமனித வாழ்வின் உதாரண புருஷர்கள் இல்லை என்பதைப் போல கொடுக்கப்படும் பில்டப்புகள் மிக செயற்கையானவை
@svigneshchn@CMOTamilnadu :
Thanks for calling CMO
The office hours are Monday to Friday 9.30 am to 5.00 pm.
Saturdays and Sundays are holidays.
We will get back to you at the earliest.
@tncpim கில்லி சரத் கூட சகவாசம் போல
மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் நேரில் செல்லவில்லை.
அவகாசம் கேட்கவில்லை. வலுவான வாதம் இல்லை.
இப்படி முழுவதும் தவறு இழைத்த அரசை விமர்சனம் செய்ய துப்பில்லை. மேல்முறையீடு என்ற கபட நாடகத்தை அரங்கேற்ற பாடம் எடுக்கும் வெளுத்து போன செஞ்சட்டை
#Red_Shirt_Brahmins
திரை பிரபலங்கள் மறையும் பொழுது ஏற்படும் வருத்தத்தை விட ஊடகங்கள் அதை வைத்து காசு பார்க்கும் வேலையை செய்யும் கேவலமான நிலையை நினைக்கும்பொழுது தான் கோபம் கோபமாய் வருகிறது
நானும் அதே துறையில் தான் இருக்கிறேன் ஆனால் ஒரு துளி கூட எனக்கு இதில் விருப்பம் கிடையாது
மறைந்த பாக்கியராஜின் மனைவி அழுதபடி வருகிறார் அதை நேரலை செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இது ரணமான விஷயமாக இருக்கும் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறது
நடிகை ராதிகா தயவு செய்து கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் என கையெடுத்து கும்பிடுகிறார் பாக்யராஜ் வீட்டில் அழுதபடி ராதிகா என்ன சொன்னார் தெரியுமா என கேப்ஷன் போட்டு கேவலமான ஒரு வேலையை செய்கிறார்கள் இந்த ஊடகங்கள்!
களத்தில் இருக்கும் என் சக பத்திரிகையாளர் நண்பர்களிடம் பேசும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு இதில் விருப்பமில்லை ஆனாலும் கட்டாயத்தில் செய்கிறார்கள்.
செய்தி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களோ அல்லது முதலாளிகளோ இதில் முடிவு எடுக்க வேண்டும்
அடித்து சொல்கிறேன் தார்மீகமாக எல்லாம் இவர்கள் திருந்தப் போவதில்லை தனி தனி உரிமை சட்ட பிரிவுகளை பயன்படுத்தி இதற்காக ஒரு சட்டம் ஒரு சட்டம் அல்லது அரசாணை உடனடியாக இயற்றப்பட வேண்டும்.
உயிர் இழக்கும் குடும்பத்தாரிடமிருந்து ஊடகங்கள் யாரும் வர வேண்டாம் என அறிக்கை வரவேண்டும் அப்படி வந்ததற்குப் பிறகும் யாராவது நேரலை செய்கிறேன் பேட்டி எடுக்கிறேன் என்று அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது சுடுகாட்டு வாசலிலோ இருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் நண்பர்கள் பணி புரிந்தவர்கள் என பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றால் ஊடகங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாராளமாக தெரிவிக்கட்டும் இல்லையென்றால் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிடட்டும்.
ஆனால் மக்களையும் இதில் குறை சொல்ல வேண்டி உள்ளது அவர்கள் பார்ப்பதால் தான் இவர்களும் காட்டுகிறார்கள் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் போராடுகிறார்கள் நீட் தேர்வு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி வீடியோ போட்டாலும் செய்திகளாக எழுதினாலும் படிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லை ஏனென்றால் மக்களுக்கு தேவைப்படுவது எமோஷனல் சென்சேஷன்!
Stop this nonsense right now!!!
Mockery of Governance part 2
Full State honours.
Gun salute
BUT MEDIA AND PUBLIC NOT ALLOWED.
1) Why bar media, if State honour?
2) Media lost right because of their pervert coverage during such deaths
A person who wanted DMK MPs and MLAs to help Covid patients for even 2,000 to 3,000 rupees is now the Chief of Tamilnadu Congress.
Congress will be doomed to death by this suicidal choice.
Amazing choice @RahulGandhi
போதை மாத்திரை தொட மாட்டோம் 🤣🤣🤣
தொட்டவங்களையும் விட மாட்டோம்
😄
கூப்பிட்டு மந்திரி பதவி குடுத்துடுவோம்
என்ன ஸ்டாலின் அங்கிள் பயந்துட்டீங்களா ?
உங்க தயவுல ஆட்சி இல்ல பாங்கு தயவுல ஆட்சி.
@CMOTamilnadu working hours
Monday to Friday 9.30 am to 5.00 pm with 30 minutes lunch break.
Saturday & Sunday full day holiday.
So all questions will be taken up for consideration on Monday working hours.
சின்ன குழந்தை க்கு சொல்லி குடுத்து மனப்பாடம் பண்ண வச்சு
சரத் uncle நல்லவரு drug use பண்ணல அவரு மாத்திரை தான் குடுத்தாருன்னு பேச..வச்சிருக்காங்க 😭😭
Tn முட்டாள் மக்களும் நம்பிடுவாங்க
Route mafia works
@yazhini_pm And that guy is a LtCol.
Sad state of affairs.
Don't worry about this Minister. Your larger worry must be all responsibilities handled by that LtCol
@Naresh_NKR Fake news பாக்க கூடாது கேக்க கூடாது என்றால் முதலில் செய்ய வேண்டியது விஜய் ஆதவ் ராஜ்மோகன் பேசுவதை கேட்க கூடாது .
பூராவும் பொய்யா பேசுவாங்க இந்த மூன்று பேரும்