நேற்று மாலை மதுரவாயல் தொகுதி MMDA காலணி EBஆபிஸ் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைகண்டித்து (30-06-2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சார்பில் நடைபெற்ற ஒன்றியஅரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது NEWS 7 தொலைக்காட்சியில் வந்த செய்தி
//படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்... யாரும் அவருடன் நிற்கவில்லை-அன்புமணி ராமதாஸ்.///
நான் செ.விஜயகுமார் ( B Sc Physics)
என் தலைவர் திருமா
நான் அவரை முழுமையாக நம்புகிறேன்.
#MyLeaderThiruma