பக்ரின் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மூன்றாவது ஆசிய தொடர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்திய அணியின் சார்பில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த தம்பி அபினேஷ் அவர்களை எழுச்சித்தமிழர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார். @thirumaofficial@WriterRavikumar@narendramodi