Thank you so much, @VijaySethuOffl sir 😊👍❤️, for unveiling the first look of our upcoming movie! Your unwavering support and timely encouragement mean the world to me, and I am truly grateful for always having you by my side sir 🙏
@Riyaz_Ctc 😊🙏
#nizharkudai#VijaySethupathi
With Hon’ble Minister for Rural Development & Water Resources, Mr. @BussyAnand Sir, at his residence this evening. Grateful for the warm interaction 😊🙏
#TVK#BussyAnand
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. விஜய் பாழாஜி அவர்கள் தலமையில்
கோயம்பத்தூரில் நடைபெற்ற தொழில்நுட்ப ஜவுளி (Technical Textiles) தொடர்பான விபிப்பனங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் வளர்ச்சி வாய்ப்புகள், தொழில் முனைவோர்களான அரிசின் திட்டங்கள், புதிய முதலீடு வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்கான அரிசின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#coimbatore
A beautiful evening filled with warmth, respect and timeless legacy ✨
Honoured to host Ram Kumar sir, son of the Late Legendary Shivaji Ganesan ayya, along with @jayadusshyanth sir and family at our residence as they came to greet my brother @SriGiriPrasath 😊
A memorable interaction with H.E. Thongsavan Phomvihane, Deputy Prime Minister of Laos, in Delhi. Sharing this special moment with my father and my brother @SriGiriPrasath#IndiaLaos#InternationalRelations
srigiriprasathoffl கோவை மாநகராட்சி ஆணையர் திரு.கட்பா ரவி தேஜா, (Thiru. Katta Ravi Teja, IAS) அவர்களை மரியாதை
நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
அதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் சட்மன்றத் தொகுதியின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை
தேவைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன்.
சிங்காநல்லூர் – ஒண்டிப்புதூர் இடையே நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலைதை சுமார் 2.5 கிலோமீட்டர் வரை நீட்டித்து அமைப்பு, சிங்காநல்லூர் ஏரியைச் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்படுத்துவது,
தொழில்துறையில் அனைத்து சாலைகளையும் சீரமைப்பது மற்றும் அனைத்து மக்களுக்கும் தடைஇன்றி குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பலவாகு அடிப்படைவசதிகள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்தேன்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இக்கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் ஆணையர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.
#ccmc #coimbatorecorporation #Singanallur
ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு ஆசையும், ஒவ்வொரு பிரார்த்தனையும் இந்த மாபெரும் வெற்றியின் அடித்தளமாக அமைந்தது.
உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏
#TVKForTN#singanallur#coimbatore